வாசகர்கள் கருத்துகள் ( 24 )
காங்கிரஸ் அரசுகள் நேரு குடும்பப் பெயர்களை சூட்டியது 650 திட்டங்கள், கட்டிடங்களுக்கு. காந்தி பெயர் 50 கூட இல்லை.
முதலில் இந்த திட்டமே தவறானது. இந்த திட்டத்தினால் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுகிறது. ஒரு பயலும் வேலைசெய்யாமல் கூலியை மட்டும் வாங்கிக்கிறானுக. அதுல ஒரு குறிப்பிட்ட தொகை அரசியவாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷனாக போய்விடுகிறது. இந்த திட்டத்திற்கான பணத்தில் மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலையை உருவாக்கி புதிய வேலைவாய்ப்பை கொடுக்கலாம். முதலில் இந்த காந்தி பெயரை சொல்லி ஏமாற்றும் கயவர்களை கூண்டில் ஏற்றவேண்டும்.
காந்தியை பெயரில் வைத்திருப்பவனெல்லாம் யோக்கியர்களா? பெயரில் என்ன இருக்கிறது திட்டம் நல்லதாக இருக்க வேண்டும் செயலில் செய்யும் முறையில். களவாணிகளை திட்டம் நிறைவெற்ற விட்டால் எந்த திட்டமும் நிறைவேறாது.
முற்றிலும் ஒழிக்க பட வேண்டிய திட்டம்
கான்டீன் வடை சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்கு இது நல்ல காரணம்.
பெயரா முக்கியம். சோறு தான்.முக்கியம். மோடி அவர் பெயரையோ, அவர்.குடும்பத்தவர்கள் பெயரையோ, அவர் கட்சியின் முன்னாள் தலைவர்கள் பெயரையோ வைக்கவில்லை. முக்கியமாக கருமாந்திர நிதி பெயரை வைக்கவில்லை.
பாதி திமுக மக்களால் சரியாகச் சொல்ல முடியாது, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம். அதனால்தான், தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி திட்டத்தில் அதற்குப் பெயரிடுவோம். இந்தப் பெயர் கடந்த 5 வருடங்களாக நாம் இப்போது பழகிவிட்டோம்.
முன்னர் மத்திய அரசு 100% சம்பளம் கொடுக்கிறது போல இல்லாமல் மாநில அரசு 40% பங்களிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையாக ஆகலாம். கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை என்று வரும் பொழுது மத்திய அரசுக்கு அதே செலவு - ஆனால் மாநில அரசுக்கு செலவு அதிகரிக்கும்.
தமிழக மக்களுக்கு நல்லது தான் செய்துருக்காங்க.... இனி ஆட்டை போடமுடியாதுக்கோ...... காந்தி கணக்குல எழுதணும்ன்னா இவனுங்க கைல இருந்து போட்டு தான் எழுதணும் சாமியோ....
20 வருடங்களாக இருக்கும் இந்த திட்டத்தால் தூர்வாரப்பட்ட வாய் கால்கள் எத்தனை, நடப்பட்ட மரங்கள் எத்தனை, சீர் செய்யப்பட்ட கிராம சாலைகள் எத்தனை
ஐயே நீங்க இம்புட்டு குழந்தையா இருக்கியளே. திருட்டு தீயமுக காரன்க கிட்டே இது மாதிரி கேட்டா ரொம்ப நக்கலா சிரிப்பானுங்க.