உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5,000 பேர் அனுப்புவது தீர்வல்ல... பிரதமரும் மணிப்பூர் போகணும்! ப.சி. வலியுறுத்தல்

5,000 பேர் அனுப்புவது தீர்வல்ல... பிரதமரும் மணிப்பூர் போகணும்! ப.சி. வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாஜி மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து கோரி மெய்டி சமூக மக்கள் போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து மெய்டி சமூகத்தினருக்கும், கூகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் எழுந்து வன்முறை வெடித்தது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.முதல்வரின் வீடு, அரசு சொத்துகள், எம்.எல்.ஏ.,க்கள் வீடுகள் தாக்கப்பட்டன. வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளதால் அங்கு கூடுதலாக 5,000 கூடுதல் ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது.இந்நிலையில் கூடுதல் படையை அனுப்புவது பிரச்னைக்கு தீர்வல்ல, பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை விவரம் வருமாறு; மணிப்பூரில் மேலும் 5,000 வீரர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காணும் வழியல்ல. முதல்வர் பைரேன் சிங் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்டு அவரை பதவி நீக்கம் செய்வதே அறிவார்ந்த செயல்.உண்மையான பிராந்திய சுயாட்சியை கொண்டிருந்தால் மட்டுமே மெய்டி, கூகி, நாகா மக்கள் ஒன்றாக வாழ முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.எனவே, பிரதமர் தமது பிடிவாதத்தை கைவிட்டு, மணிப்பூர் சென்று மக்களிடம் பேசி, அவர்களின் குறைகள், விருப்பங்களை கேட்க வேண்டும். இதுவே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும்.இவ்வாறு ப. சிதம்பரம் தமது பதிவில் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Rajagopalan R
நவ 27, 2024 10:57

முக்கியமானது என்னவென்றால் அமைதி தேவை . அதற்கு போலீஸ் தேவை. பிரதம மந்திரி சென்றால் அரசு அலுவலர் போலீஸ் அவர் பாதுகாப்புக்கு சென்ரூ விடுவார் அதா முக்கியம் . வயசாக சிதம்பரம் மூளை மங்குகிறது


K.Rajasekaran
நவ 20, 2024 05:55

Central Government taking stern action to resolve the issue, hope it will be resolved soon, but this P.Chidambaram how many times goes to his own constituency and meet the people and resolve their issue? even his own Sivagangai Constituency is one of most under developed constituency in tamilnadu, He won many times there and he was holded finance minisiter, internal and external minister portfolio, but do nothing and any tangible progress for his own constituency, now the pathetic part is his son doing his way, People are stupid those who vote for him and his son.


Bhakt
நவ 19, 2024 21:15

அந்நிய கை கூலி


pounrajan
நவ 20, 2024 06:23

இதற்கு முழு காரணமே முன்னாள் மந்திரியாக இருந்த ப சிதம்பரம் தான்.


Rajasekar Jayaraman
நவ 19, 2024 20:22

இந்த பொறம்போக்கு கொள்ளையனை வெளியே விட்டது தப்பு.


Jay
நவ 19, 2024 20:21

மதமாற்றம் பற்றி அறிவு நமக்கு சரியாக வரவில்லை என்றால் நமது ஊரிலும் பல வருடங்களுக்கு பிறகு இதே போன்ற நிலைமை வரும்.


பேசும் தமிழன்
நவ 19, 2024 19:18

குஜராத்தில் ரயிலை மக்களோடு சேர்த்து எரித்து 80 பேர்களை கொன்ற சம்பவத்தை சொல்லாமல்.... அவர்கள் திருப்பி அடித்தது தவறு என்று இன்றைக்கும் சொல்லி கொண்டு திரியும் உங்கள் கட்சி மற்றும் உங்களை போன்ற ஆட்களுக்கு.... எல்லாமே தவறாக தான் தெரியும் !!!


பேசும் தமிழன்
நவ 19, 2024 19:13

நீங்கள் உங்கள் பட்டத்து இளவரசர் பப்பு கான் அவர்களை கூட்டி கொண்டு போகலாமே ?? யார் உங்களை தடுத்தது ???


raja
நவ 19, 2024 17:41

மொதல்ல ஒன்ன திகாருக்கு அனுப்பணும்...


Sivakumar
நவ 19, 2024 19:20

உங்க சித்தாந்தத்திற்கு அவர் எதிரானவர்னு எல்லாருக்கும் தெரியும். அதுக்காக அவர் சிறை செல்லமுடியாது பாஸ். உங்க கைல ஆதாரம் இருக்குதா ? கோர்ட்ல குடுங்க, அவர் குற்றவாளி என தீர்ப்பானால் சிறை செல்லட்டும். அதுவரை சிதம்பரம் ஐயா சிறை சென்றதும், 2005இல் அமித்ஷா ஐயா சிறை சென்றதும் ஓன்று தான்.


Sathyanarayanan Sathyasekaren
நவ 20, 2024 08:40

சிவகுமார் உன்னை போன்ற சுரணை இல்லாத இந்துக்கள் இந்த திருடனுக்கு இவன் சார்ந்த கான் ஸ்கேன் முஸ்லீம் காங்கிரஸ்க்கும் வோட்டை போடுவதால் தான்இந்த திருடன் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறான்.


Sivakumar
நவ 20, 2024 21:58

நானும் இளமை காலத்தில் பிஜேபியில் இருந்து 7-8 ஆர்பாட்டங்களுக்காவது சென்றவன் தான். பிஜேபியின் உள்கிடப்பு தெரியாதவன் என கருதவேண்டாம் பாஸ்.


vadivelu
நவ 19, 2024 17:33

பிரதமர் சென்றால் கலவரத்தை நிறுத்தி விடுவார்களா? பைத்தியமா பிடித்து இருக்கு. இன்றைக்கு நீங்கள் உன்னால் உடனே நிறுத்தி விடுவார்கள், சொல்ல கூட வேண்டாம். நீங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கை விட்டால் போதும். மணிப்பூர் கலவரக்காரர்களை வேண்டாம் இந்த கலவரம், உங்கள் கோரிக்கை என்ன என்று கேட்க வேண்டியதுதானே.


என்றும் இந்தியன்
நவ 19, 2024 17:27

இந்தியா அமைதி தேசம் ஆகவேண்டுமென்றால் இந்த சட்டம் கொண்டு வாருங்கள் சட்டம் : தவறு கண்டேன் சுட்டேன். சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றம் . செத்தவனின் ரத்த சம்பந்தங்கள் இந்திய குடியுரிமை பறிப்பு / நீக்கம். இவனை போன்ற ஆட்கள் ஒண்ணு அல்லாஹ்வின் சொர்க்கத்தில் 72 கன்னிகைகளுடன் உல்லாசம் இல்லையென்றால் இந்தியாவை விட்டு எப்போதோ ஓடியிருப்பார்கள்


முக்கிய வீடியோ