உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

எல்லையில் மீண்டும் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி, பூஞ்ச் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கிறது. இருப்பினும் அடங்க மறுக்கும் பாக்., எல்லையில் வாலாட்டி வருகிறது.இந்நிலையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உரி செக்டாரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் வெடிபொருட்கள் வெடிக்கும் சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.

வான் பாதுகாப்ப கவசம்

பாகிஸ்தான் அத்துமீறல் நடக்கும் நிலையில், காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தேவதாஸ் புனே
மே 09, 2025 21:17

ஏன்..... கொசுவை கொஞ்சிக் கிட்டு இருக்காங்க .... நசுக்கிட்டு போக வேண்டியதுதானே........ ஒன்னும் புரியலை....


Mr Krish Tamilnadu
மே 09, 2025 20:46

நம்மை பாய தான் சொல்லுகிறார்கள். நாம் சிறிதும் தாமதிக்காமல், நாம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது மற்றும் பயங்கரவாத தலைவர்களின் தற்போதைய பதுங்கும் இடங்களில் அவர்களை அழிப்பது என்பது போன்ற நமக்கு தேவையான நடவடிக்கைகளை சாமர்த்தியமாக செய்து கொள்வது நல்லது. காஷ்மீர் நமது நெடுநாளை தலைவலி. பேச்சு வார்த்தைகள் சாதிக்கவில்லை, ஆகவே தற்போதைய வீச்சு வார்த்தைகள் மூலம் சாதிப்போம்.


Karthik
மே 09, 2025 22:49

ஆம் சரியாக சொன்னீர்கள்.. அது காலத்தின் கட்டாயம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை