வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இல்லை என்றால் மட்டும் அப்படியே வெட்டி முறித்து விடப் போகிறார்கள்! வெட்டிக் கூட்டம்!
எதற்கும் பயன்படாத இண்டி கூட்டணி கட்சிகளைப் பற்றிய உண்மையைக் கூறிய வேணுவுக்கு நன்றி.
The opposition wants discussion on operation Sindoor, and Bihar voter list correction. Govt agreed. Even after that they are proing what for. If they pro how discussions will take place. Speaker Sir there is a limit for this hooliganism. Are they educated and civilised. Are they not ashamed that they live and eat and get their salary and perk from taxpayers money. To eat subsided food at canteen.enjoying free accomadation,free gas connection, free internet and phone facility and travel free in air,train they are not ashamed. Are they represent the common people. Speaker must either suspend them or dismiss them. Cut their salaries runs in lakhs and their pensio. As a govt servant I was able to get my pension only after 30 years of service that too retirement benefits were few lakhs rupees. Various deductions. But these uncivilised politicians gets life long pension afte their term as MLA and MP. 99 percent of them are milliners. We do not know how they lead luxurious life. Source of their earning nobody knows. We are fed up. We are fed up. The behaviour o TamilNadu MPs is very worst. They block everything.at Parliment but their govt at state does not tolerate such behaviour in State Assembly.
இந்த ரவுடி உறுப்பினர்களை அடித்து வெளியேற்ற வேண்டும்.
ரகளை செய்பவர்களை வெளியேற்றிவிட்டு அவையை ஏன் தொடரக்கூடாது ????
அவிங்க அப்படித்தான் 11 வருடங்களாக ஒரே ர்களைதான் , அதை சட்டை செய்யாமல் காரியங்களை நகரத்து கிறார்கள் ஆளும் கட்சி. இவிங்க இன்னும் பத்து வருடங்களை கத்தி கொண்டே காலத்தை கழிப்பார்கள். மக்கள் மொத்தமாக இவர்களை அடையாளம் கண்டு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்வார்கள். பாவம் அதிகாரத்தை தொலைத்த வருத்தம் ஆட்டம் போடுது.
பல நிரூபணங்கள் இருந்தும் பாஜக அரசு காங்கிரஸ் குடுபத்தை இன்றுவரை ஏன் பாதுக்காக்கிறது தண்டனைகள் பெருவதிலிருந்து? பெயில் நிபந்தனைகளை பலமுறை இந்த குடும்பம் மீறியும் ஏன் நடவடிக்கை இல்லை? சாதாரண நபர் இப்படிப்பட்ட ஊழல்களை செய்தால் நமது கோர்ட்கள் சும்மா இருக்குமா? சாதாரண நபர்கள் கோர்ட் சம்மனை மதிக்காமல் பெயில் நிபந்தனைகளை மீறினால் அவர்களால் சுதந்திரமாக பல நாடுகளுக்கு பலமுறை சென்று நமது நாட்டை கேவலப்படுத்திவிட்டு திரும்ப நமது கோர்ட்களும் அரசும் அனுமதிக்குமா?
கொள்ளையர்கள் அனுதாபத்தை கிளப்பி விடுவார்கள். நம் மக்களும் அய்யோ பாவம் என்று ஓட்டு போடுவாங்க.. மிக கவனமாக இருக்க வேண்டிய நிலை..
ஒருவேளை பாகிஸ்தானியரை எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்த்தி சபையை நடத்தினால் கூட இவ்வளவு அலப்பறை செய்திருக்கமாட்டார்கள். அவர்களை விட கேடுகெட்ட பிறவிகள் இன்றைய நமது எதிரி கட்சியினர். நமக்கு பாகிஸ்தானோ சீனாவோ எதிரிகள் அல்ல கூட இருந்தே கழுத்தறுக்கும் இவனுங்க தான்.
பாஜக இப்படிப்பட்ட ஒரு முதுகெலும்பற்ற கட்சியாக இருந்தால் இப்படித்தான் நடக்கும். ராகுலின் குடியுரிமை பற்றிய ஆதாரங்களை பிரிட்டன் ஜூலை முதல்வாரத்தில் கொடுத்தும் அதைப் பயன்படுத்த பாஜகவுக்கு தெரியவில்லை. நாடு முழுவதும் பாஜக ஏன் மக்களிடம் இதை பேசுபொருளாகம்படி செய்யக்கூடாது? கேவலம் என்னவெனில் ராகுலின் குடியுரிமைப் ஊழலை பற்றி வாதாடும் மனுதாரருக்கே இதை பாஜக அரசு கொடுக்கவில்லை... இப்ப கோர்ட் கடிந்து கூறியபின் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
ஏன் ரகளை செய்யும் மெம்பர்களை இந்த தொடர் கடைசி வரை சஸ்பெண்ட் செய்யக்கூடாது. அல்லது தொடரையே ரத்து seyyavum
காங்கிரஸ் ஒரு தேச துரோக கட்சி. அவர்களுக்கு இந்தியாவை தவிர மற்ற நாடுகள் மீது பற்று அதிகம் முக்கியமாக பாக்கிஸ்தான் மீது.