உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்

டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டிச.,1ம் தேதி முதல் 19ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் என்று பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; பார்லி குளிர்கால கூட்டத் தொடரை டிச.,1 முதல் டிச.,19ம் தேதி வரை நடத்துவது தொடர்பான அரசின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களாட்சியை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அர்த்தமுள்ள அமர்வாக இது அமையும் என எதிர்பார்க்கிறோம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கூட்டத் தொடரில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தீவிர திருத்தப் பணிகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
நவ 09, 2025 09:23

உடனே அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்து அனைவரும் ஒத்துழைப்பு தரணும்னு ஆரம்பிச்சிருவாங்க.


rajasekaran
நவ 08, 2025 18:36

எனக்கு தெரிந்து 6 டிசம்பர் பிறகு பார்லிமென்ட் வைத்துக்கொள்ளலாம்.


M S RAGHUNATHAN
நவ 08, 2025 14:59

இந்தத் தொடர் நிச்சயமாக ஒழுங்காக நடக்காது. வந்தே மாதரம் பாடல் நிச்சயம் சர்ச்சையை உருவாக்கும். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, RJD கட்சி, திரிணமூல் காங்கிரஸ் , திமுக கடும் எதிர்ப்பை காட்டும். கூட்ட தொடர் அமளியில் முடியும். ஒவைசி கலாட்டா செய்வார்.


மு.து.அரபி அடிமை. அயோக்கியபுரம்
நவ 08, 2025 14:14

வரும் பாராளுமன்ற கூட்டத்தில் ராகுல் எந்தப் பொய் மூட்டையை அவிழ்த்து விடப் போகிறாரோ


திகழ்ஓவியன்
நவ 08, 2025 13:50

நடக்கு மா இந்த கூட்ட தொடர் ஏனெனில், பீகாரில் தோற்றால் நிதிஷ் பிஜேபி யால் தான் தோற்றேன் என்று சொல்லி 22 MP WITHDRAW பண்ணினாள்


vadivelu
நவ 08, 2025 16:19

அதற்குத்தான் வாய்ப்பே கொடுக்கலையே ராகுல் , பாம் பாம் பாம் என்று கத்தி மக்களை விழித்து கொள்ள செய்து விட்டார்.


oviya vijay
நவ 09, 2025 15:09

ஓவியன் டாஸ்மாக் போதை யிலேயே இருக்கார்னு தெரியுது...நல்ல கற்பனை...


புதிய வீடியோ