வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பாரதி மோடி அவர்கள் பற்றியும் பாஜகவினர் பற்றியும் அன்றே ஒரு பாடல் பாடியுள்ளார். நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி என்று சரியாக கணித்துப் பாடியுள்ளார்.
அறிவிலி வேணுகோபால்.அந்த பாட்டு உன் திருட்டு திராவிட கும்பலுகே 200 விழுக்காடு பொருந்தும்
பெரியாரின் நடவடிக்கைகளை எதிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவதூறுகளை பேசி, துவக்கப்பட்ட திமுக இன்று அதே ஆளுக்கு விழா எடுக்கிறது. அரசியல் வணிகம் செய்கிறார்கள். இதுதான் நேர்மைத் திறனின்றி வஞ்சனை என்பது.
யார் யாருக்கோ மூலைக்கு மூலை சிலைகலை வைக்கும் முதல்வர் தமிழுக்காகவே வாழ்ந்து காட்டிய பாரதியாருக்கு ஒரு சிலை கூட எங்கேயாவது வைக்கக்கூடாதா அடுத்த மாநிலம் சென்று சிலைவைத்து மக்களின் 8-கோடி பணத்தை விரயம் ஆக்குவதுதான் இதுதான் சமயமா
If Pappu sing one poem of Bharathi without Ularal…
If Sudalai sing one poem of Bharathi without ThunduCheetu…
For obvious reasons, the great poet Bharathi is not popular with Kazhagam parties. That is sad part of TN in general. Jai Hind.
யாமறிந்த மொழிகளிலே இந்தியைப் போல் இனிதாவதெங்கும் காணோம்னுதான் பாடினாரு. இங்கே திராவிடர்கள் அதை தமிழ்னு மாத்தி வரலாற்றையே மாத்திட்டாங்க.
பாரதியார் மீது திடீர் பாசம் வந்தது பெருமை அளிக்கிறது
இதுதான் உன்மையான புகழஞ்சலி. பாரதிக்கு கொடிபிடிக்கவோ, கூட்டம் சேர்க்கவோ, வாக்களிக்கவோ யாரும் இல்லை இன்னும் ஏன் வறுமையில் வாழ்ந்து மறைந்தவர். அவருக்கு பாரத பிரதமர் புகழஞ்சலி செலுத்துகிறார், தமிழனாக பிரதமருக்கு நன்றி செலுத்துகிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என 32 மொழிகள் கற்ற கவிஞன் பாரதி கொண்டாக தமிழகத்தில் ஆளில்லை. தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, இந்தியாவுக்கு சுதந்திரம் தரக்கூடாது என என கூடிய கன்னட மொழியாளருக்கு தமிழகம் முழுவதும் சிலைகள்.
பிரில்லியண்ட்
143 வது பிறந்த நாள். ஆனா இந்த புள்ளிங்கோஸ் தலைமுறை க்கு 143 ன்னா I LOVE YOU ன்னு தானே தெரியும்? பாடத்திட்டத்தில் தேசபக்தியை விட வேறு விஷயங்கள்தானே அதிகம்?