உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் அச்சம்!

மக்கள் அச்சம்!

மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். குற்றவாளிகளுக்கோ எந்த பயமும் இல்லை. பதேபுரியில் தொழிலதிபரிடமிருந்து 80 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பஞ்சீல் பூங்காவில் முதியவர் கொலை, செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார். தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில் 27 சதவீத குற்றங்கள் டில்லியில் நடக்கிறது. சவுரப் பரத்வாஜ்,முன்னாள் அமைச்சர்ஆம் ஆத்மி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை