வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதுதான் நமது பிரதமரின் அரசியல் கூர்மை. ராகுல் முதலில் அதானி அம்பானி என்று மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். மக்களது அன்றாட பிரச்சினைகளை விட்டுவிட்டார். தோல்வி. பிறகு அரசியலமைப்பு என்று மட்டும் பேசினார். மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. தோல்வி. இப்போது ஓட்டு திருட்டு என்று புலம்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடுகிறார். சாதாரண மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை. பிஹாரில் நிச்சயம் தோல்வி. திரு நரேந்திர மோடியை இன்னும் ஒருமுறை நாட்டின் பிரதமர் நாற்காலியில் உட்கார செய்யாமல் திரு ராகுல் ஓய மாட்டார். இவர்தான் நமது பிரதருக்கு அனுகூல ஸத்ரு.