வாசகர்கள் கருத்துகள் ( 12 )
டிரம்பு சிபாரிசு செய்து மோடிஜீ க்கு நோபல் பரிசு தரணும். இந்திய இந்துவிரோத கும்பல்களுக்கு வயிறு எரிய வேண்டும்.
ஆனால் அங்கு எல்லாம் அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால் பாஜகவினர் வெட்கப்பட வேண்டும்!
துண்டு சீட்டு முட்டு
அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தவிர்த்து இவரை வர்கள் பாராளுமன்றங்களில் பேச அளித்த நாடுகள் எவை என்று பாப்போம் . பூடான் , நேபாள் ,ஸ்ரீலங்கா , மங்கோலியா , மாலத்தீவு , மொரீஷியஸ்ஸ், கயானா , ஃபீஜி, கயானா , உகாண்டா , டிரினிடாட் & டோபாக , நமீபியா , ஆப்கனிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ....நீங்களே முடிவு செய்துகொள்ளுங்க ... மோடி பவிசு எந்த மாதிரி நாடுகளில் என்று இப்படிப்பட்ட சிறிய நாடுகள் கூட சமீப போரில் நமக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை மன்மோகன் சிங் நான்கு நாட்டு பாராளுமன்றங்களில் பேசி உள்ளார் ... அவை முறையே அமெரிக்க , நெதர்லாந்து , தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து .... நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்க ..... எதில் மரியாதை அதிகம் என்று ....
முதலில் இந்திய நாடாளுமன்ற தொடர்களை கூடுதலாக நடத்தவும், அதில் தவறாமல் பிரதமர் இருக்கவும் முயற்சி செய்யவும்.
இவருக்கு விருது மற்றும் விருந்து கொடுத்து நமது நாட்டின் செல்வத்தை கறந்து கொள்கின்றனர். 17 நாடுகளின் பாராளுமன்றத்தில் பேசியதில் நம் நாட்டிற்கு என்ன பயன். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நேரத்தை செலவிடாமல் நாடுகள் பலவற்றிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் இந்தியா வளர்ந்த நாடு என்ற மாயையை உருவாக்க.
அழையா விருந்தாளியா போனார். அவங்க தங்கள் பாரம்பரியபடி உபசரிதாங்க.
உன்னைப் போன்ற அறிவாலய கொத்தடிமை மிலேச்சன்களுக்கு சிந்திக்கும் திறன் குறைவு என்பது தமிழகம் அறிந்த உண்மை..
அந்த 17 நாடுகளில் எந்த எந்த நாடு சமீபத்திய பாகிஸ்தானுடனான சமீப சிறிய போரில் நம் நாட்டுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தது என்று சொல்ல முடியுமா? அந்த 17 நாடுகளில் எத்தனை நாடுகள் ஐ நா சபையின் பாதுகாப்பு கௌன்சிலில் இடம்பெற்ற நாடுகள் என்று சொல்லமுடியுமா? அந்த 17 நாடுகளில் எத்தனை நாடுகளின் மக்கள் தொகை ஒரு கோடிக்கும் அதிகமானது என்று சொல்லமுடியுமா ??
பசங்கலுக்கு சொன்னா புரியுமா
இந்தியாவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் எதிர்ப்பு தெரிக்காமல் இருந்தது உன்னைப் போன்ற அறிவிலிகளுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. வந்துட்டானுக காலங்காத்தால நானும் கருத்துப்...போட்றேனுட்டு...
பாரளுமன்றத்தில் பேசுவதை அவளவு பெரிய கௌரவமாக ஒரு தனிநபர் எடுத்துக்கொள்ளும்போது .... அதனால் நாட்டுக்கு என்ன நன்மை என்று பார்ப்பது நாட்டு மக்களின் உரிமை ...