வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது ஒரு நல்ல முயற்சி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அவர்கள், இந்த வடகிழக்கு மாநிலங்களின் நலங்களில் அக்கறை எடுக்கவில்லை என்பது நாட்டிலுள்ள அனைவரும் அறிவார்கள். பாஜக வந்தபின் தான் இவை ஏழு சகோதரிகள் மாநிலங்கள் என்று அழைக்கப்பட்டு, அதற்கு ஒரு மத்திய அமைச்சரை பொறுப்பாக்கி அந்த மாநிலங்களுக்கு போதுமான நிதிகள் ஒதுக்கப்பட்டு அவைகள் பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள் அந்தந்த மாநில மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள், மாநிலங்களின் பொருளாதாரம் உயர அதிக நிதி மற்றும் சாலை, ரயில்வே வசதிகளை கோரலாம். இந்த குழுவில் பாஜக வின் உறுப்பினர் ஒருவரும் உள்ளார் என அறிந்து கருத்து தெரிவிக்கவேண்டும். இது நல்லதற்கே என்று நாம் positive ஆக எடுத்துக்கொள்ளவேண்டும். நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம்.
சீனா கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் ஒன்று சேர்கிறார்கள். பிறகு ஸென்-ஜி போராட்டம் என்று ஆரம்பிப்பார்கள். சீனா பாரதத்திற்கு குடைச்சல் கொடுக்க இந்த ஒருங்கிணைந்த கட்சியை பயன்படுத்தும்.
வடகிழக்கு மாநிலங்கள் ஒரே மகாணமாகும் போது, பாதுகாப்பு, திருமண உறவு முறை, செல்வ வளம் அதிகரிக்கும். மத மாற்றம் குறையும். மிரட்டி வசூல் செய்யும் சிறு குழுக்கள் எதிர்க்கும். இது போன்ற முயற்சி தென் மாநில மக்களுக்கு கட்டாயம் வேண்டும். ஒரே ஜாதி, சமூக மக்கள் தொழில் புரிய கேரளா, தமிழகம், ஆந்திர பகுதியில் குடியேறினர். மொழி வாரி மாநிலம் உறவை பிரித்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறுபான்மை சாதி ஆக்க பட்டு கலப்பு திருமணம், மத மாற்றம் செய்ய பயன்படுத்த பட்டு வருகிறார்கள். சமூக பிணைப்பு அதிகரிக்க தென் மாகாண சபை அமைப்பு அவசியம்.
மிகவும் சரி. மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்ததால் ஏற்பட்டுள்ள பிரிவினை மனப்பான்மை குறைய இதுபோல மாநிலங்களின் கூட்டு கமிட்டி தேவை.
What nickname would be appropriate to this team? Please comment