உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பேரணி ரத்து

ராகுல் பேரணி ரத்து

புதுடில்லி:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கும் பிரசார பேரணி, முஸ்தபாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது. அவரது உடல்நிலை சரியில்லை என்பதால் இந்த பேரணி, திடீரென ரத்து செய்யப்பட்டது. அவர் இந்த பேரணிக்கு வரமாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !