உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / களைகட்டியது ராமநவமி கொண்ட்டாட்டம்: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

களைகட்டியது ராமநவமி கொண்ட்டாட்டம்: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாடு முழுவதும் ராம நவமி இன்று (ஏப்ரல் 06) விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பதற்றம் நிறைந்த ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், கிரிதி, ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் ராம நவமி கொண்டாட்டம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஏப் 06, 2025 11:08

அனைவருக்கும் இராம நவமி வாழ்த்துகள்...


pmsamy
ஏப் 06, 2025 10:21

இந்தியா வல்லரசாக மாறியதற்கு இந்து பக்தர்கள் தான் காரணம் ராமர் தான் காரணம்


vivek
ஏப் 06, 2025 16:19

அப்போ உன்னை போல டாஸ்மாக் அடிமைகளால் இல்லையா pmsamy


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 06, 2025 10:03

ஜெய் ஸ்ரீ ராம் .......


SENTHIL NATHAN
ஏப் 06, 2025 09:32

ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஜெய் ஸ்ரீ ராம்


sankaranarayanan
ஏப் 06, 2025 09:31

அது ஏனிப்படி ராமநவமி என்றால் எங்குபார்த்தாலும் ஒரே பதட்டமாக உள்ளது நமது நாட்டில் நமது கலாச்சாரப்படி தெய்வங்களை வணங்குவதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா அடக்குமுறையா இவைகள் அவசியமா இதற்குக்கூட சுதந்திரம் இல்லையா அதேபோன்று ரம்ஜான் கிருஸ்துமஸ் போன்ற தினங்களில் ஹிந்துக்கள் எவ்வளவு பொறுமையாக இருந்து மற்றவர்களுக்கு ஓத்துழைப்பு தருகிறார்கள் எல்லாவற்றிற்கும் அரசியல்தான் காரணம்


kumar
ஏப் 06, 2025 09:26

Jai shree Ram


Svs Yaadum oore
ஏப் 06, 2025 09:18

ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். சங்க தமிழ் இலக்கியங்களும் தமிழ்நாட்டின் பண்டைய கோயில் கல்வெட்டுகளும் பல்லாயிரம் ஆண்டுகளாக பிரபு ஸ்ரீ ராமரின் நற்பண்புகளைப் போற்றும் பாடல்களைப் பாடி வருகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ராமாயணத்தை இயற்றிய முதல் நபர் கவிச்சக்கரவர்த்தி கம்பர், பாரதம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக கவிஞர்களையும் துறவிகளையும் அவர் ஊக்குவித்து வருகிறார். .....ராஜபவன் ராம நவமி வாழ்த்து ....


Svs Yaadum oore
ஏப் 06, 2025 09:08

ராம நவமிக்கு ராஜ் பவன் தமிழக கவர்னர் தமிழக மக்களுக்கு வாழ்த்து ...இதை பார்த்து இங்குள்ள மதம் மாற்றிகளுக்கு அப்படியே கப கப என்று எரியுமே ...


தமிழ்வேள்
ஏப் 06, 2025 11:59

அப்புடியே மொளகா அண்டாவில் இடுப்பு மூழ்கி உட்கார வைத்தது போல குளு குளு குளு கிளு கிளு ன்னு இருக்குதாம்...


முக்கிய வீடியோ