வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒய்யல. ஒரு போலீஸ் அதிகாரி பெண் சொல்கிறார், எனக்கு எதுவும் தெரியாது, யாரோ கூப்பிட்டாங்க, தங்க கட்டிகள் கொடுத்தாங்கனு. இவளை இப்படியே விட கூடாது. இன்னும் 6 மாதம் ஜெயில்ல போட்டு விசாரணை செய்ய வேண்டும். டுபாக்கூர் நடிப்பு
இவரை சித்திரவதை செய்து உண்மையை கக்க வைக்க வேண்டும்
Madame is simply lying . First in Airport duty free shops , you can not buy scissors . She collected the gold after security check in Dubai airport and then she collected the gold , which is already arranged with all taps and tying facility . Now the question is who delivered the gold to her inside the airport .
யூடியூப் ல் அந்த வீடியோவை போட்டதும், உனக்கு சில வாரங்களா போனு போட்டதும் உங்கப்பா இல்ல தானே..??
Her father, being a dgp, must have instructed her on the topic of How to conceal gold on/in the body. Now, she is blaming it on the YouTube videos .
இவள் குருவியாக கூட இருக்கலாம். அரசியல் விளையாட்டாகவும் இருக்கலாம். இவரை போன்று அழகிகளை வைத்து தங்கம் கடத்துவது, 40-50 வருடங்களுக்கு முன்பு வைத்த டிக் டிக் டிக் படத்திலேயே வந்து விட்டது. அன்று முதல் இன்று வரை இது தொடர்கதை.
சித்து விளையாட்டு எல்லாம் சிவனுக்கு தான் புரியும்
இதற்க்கு முன்னர் கடத்தியதில்லை என்று சொன்னவர் எதற்கு யூடுபே ல் தங்கம் மறைத்துவைத்து எடுத்துவருவது என்று ஏன் பார்க்க வேண்டும்? இருக்கவனெல்லாம் கிறுக்கனுங்க
வாயில விரலை வைத்தால் கூட கடிக்க தெரியாதாம் இவளுக்கு.. இதெல்லாம் இவள் சொல்றன்னு அத இங்கேவந்து சொல்றிங்க பாருங்க..
உண்மையின் மறு உருவம். அப்படியே யூ டியூப் பார்த்து எப்படி மானத்தை காப்பாற்றிக்கொள்வது என்று படித்து பார்த்திருக்கலாமே.
யூ tube பார்த்து முதலில் உன் உடம்பை முழுவதும் மறைக்க கற்றுக்கொள்.