உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: மத்திய அரசு

எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிஜேபி இயக்கத்தினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் எனக்கூறியுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: நேற்று மதியம் முதல் கரப்பான்பூச்சி ஜனதா இயக்கத்தினரின் பிரதிநிதிகளிடம், பேச்சுவார்த்தைக்கு தயார் என முறையாக நான்கு முறை அரசு அழைப்பு அனுப்பி உள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கும், உங்களுக்கு ஏற்ற இடத்தில், எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார். இது இளைஞர்கள் அனைவருக்குமான அழைப்பு.ஜேபி நட்டா அலுவலகம் அல்லது இல்லத்தில் என எங்கு வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடக்கலாம். நாங்கள் கவுரவம் பார்க்கவில்லை.ஆலோசனையில் அமைச்சர் நட்டாவும்,நானும் பங்கேற்போம். ஆலோசனையில் தீர்வு நோக்கி முன்னேறுவோம். மாணவர்களின் நலன் கருதி அரசு எடுத்துள்ள தொடர் நடவடிக்கை ஆகும். மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராஜ்
ஜூலை 24, 2026 07:40

இத்தனை நடந்ததுக்கப்புறம்... ம்


V Venkatachalam, Chennai-87
ஜூலை 23, 2026 22:29

எந்த இடத்திலும் என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிஞ்சிக்குறதுக்கு சமம். இப்போ சொல்லியாச்சு. அதுனால ஆர்மியோட போங்க. அன்யூசுவலா எதாவது ஆகும் போல இருந்தா ஸ்பாட் ஷூட்டிங் ஆர்டர் குடுததுடுங்க.


sankaranarayanan
ஜூலை 23, 2026 19:41

சிஜேபி இயக்கத்தினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் எனக்கூறியுள்ள மத்திய அமைச்சர் கூவிட்டார் இன்னும் வேறு என்ன வேண்டும் அவர்களை மதித்து பேச்சு வார்த்தைக்கு ஓர் அமச்சரே கூப்பிட்டுள்ளார் ஆனால் இதிலே எதிர் கட்சி கார்கள் தலையிட அனுமதி இல்லை அவர்கள் வந்தால் அது அரசியலாகிவிடும் குறிப்பாக மாணவர்கள் மட்டுந்தான் இந்த பேச்சு வார்த்தைகளில் அனுமதிக்க வேண்டும் எந்த மாணவரும் பிரதமர் வீடு முன் ஆர்ப்பாட்டம் செய்யவோ அல்லது பேச்சு வார்த்தை நடத்தவோ அவர்களாகவே சொல்ல மாட்டார்கள் அதற்கு என்று ஒரு தனி இடம் அமைத்து சரியான வழியில் பேச தொடங்குவார்கள் முடிவும் விரைவில் காணப்படும் எதிர் கட்சிகள் அங்கேயும் சென்று வீணாக தலையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது அவர்களுக்கு என்று இருக்கும் பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதுதான் முறை


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2026 18:34

நீட் கசிவு என்பது நிரூபிக்கப்படவில்லை. வெறும் வதந்திக்காக கரப்பான் பூச்சிகள் போராட்டம் நடத்தினால், அரசு என்ன செய்யமுடியும்? ஹிட் அடித்து விரட்ட வேண்டியது தான்.


S. Venugopal
ஜூலை 23, 2026 19:22

ராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் கூறும் படியும் இந்திய மற்றும் கிரேக்க தத்துவ மேதைகளின் கூற்றுக்களின் படியும் இந்த மாதிரியான செயல்கள் சந்தேகத்த்திற்கு இடமின்றி செயப்படவேண்டும். உள்ளங்கை புண்ணிற்கு கண்ணாடி எதற்கு ?


GMM
ஜூலை 23, 2026 17:56

பிஜேபி இவ்வளவு காலம் அரசியலில் கற்ற பாடம் புரியவில்லை. பேச மூல காரணம் தெரிந்தால் தான் வர முடியும். அந்நிய உத்தரவு பெற்று அறிக்கை விடும் தேச விரோதிகள். பேச வர மாட்டார்கள். பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஊழல் மலிந்தவை. பட்டம் வழங்கும் முன் மாகாண தேர்வு வைத்து கலை , அறிவியல் பட்டம் வழங்க வேண்டும். தேசிய தேர்வு வைத்து பொறியியல், மருத்துவ பட்டம் வழங்க வேண்டும். கரப்பான் பூச்சி கட்சி என்றதும் பெண்கள் முகம் சுழிகின்றனர். வீட்டில் அனைத்தையும் பாழ் படுத்தும் கரப்பான் பூச்சி. நாட்டில் நடமாட்டம் கூடாது. திராவிட ஊழல் இயக்கம் விஜய்யிடம் வீழ்ந்தது. பிஜேபி யை வீழ்த்த முடியாது என்று தெரிந்து விவசாய மசோதா, தேர்தல் ஆணையம் மீது புகார், நடை பயணம் , அனைத்து கட்சி இந்தி கூட்டணி ஒன்றும் எடுபடவில்லை. அடுத்து வன்முறை?


V RAMASWAMY
ஜூலை 23, 2026 17:32

When even for a peon, he is asked about his education, experience, etc. and so on and so forth for other positions and also for higher studies, what is the harm in checking suitability of persons wanting to become Doctors who have to treat and save millions of lives? Those who pro, will they employ a security in their houses without knowing their background?


nimalan
ஜூலை 23, 2026 17:15

எதற்காக பேச்சுவார்த்தை. நடத்த வேண்டும். CJP என்ன ஒரு அரசியல் கட்சியா? தொண்டு நிறுவனமா? பேச்சு வார்த்தை நடத்த. சாதாரண மக்களுக்கு தெரியும். தலைமை கரப்பானை இயக்குபவர்கள் இந்தியாவில் இல்லை என்று. இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்திய அரசு தனது மாண்பை குறைந்து கொள்ள கூடாது. நீட் தேர்வு முடிந்து ரிசல்ட் வெளியாகி விட்டது. மீண்டும் என்ன. வேண்டுமானால் ஒரே ஒரு அறிக்கை. தவறு நடந்ததற்கு வருந்துகிறோம். மீண்டும் இது போன்று தவறு நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும். அவ்வளவுதான்.


புதிய வீடியோ