வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உக்ரைனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போலிருக்கிறது. இவர் அமெரிக்காவை நம்பி உக்ரைன் மக்களை பழிவாங்கி கொண்டிருக்கிறார். இதற்கு ஒரே வழி ரஷ்யா உடன் சமரசமாக செல்வது மட்டுமே.
இவர் ஐரோப்பிய நாடுகளை கற்காலத்திற்கு அழைத்துச் சென்று விடுவார் போல.ஆம் போர் முடிவுக்கு வராமல் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் உடன் இணைந்து ரஷ்யாவை தாக்கினால் ரஷ்யா நிச்சயம் அனு ஆயுதத்தை பயன்படுத்துவது உறுதி. ரஷ்யா வசம் இருப்பது ஆறு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட அனு ஆயுதங்கள். விளைவு பற்றி ஐரோப்பிய நாடுகள் சிந்திக்க வேண்டும்.
ரஷ்யா வுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிடுவதே குள்ளன் வேலை. அதற்கு பல சதி செயல்களை செய்வான்
இவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்காவின் பேச்சை கேட்டு தன் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர்.