வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒவ்வொரு முறையும் இதுபோன்று பொய் செய்தி பரப்பு வார்கள் மக்கள் போனதும் எல்லோருக்கும் ஒன்றுதான் என்பார்கள் ப்ராடு செய்தி
Swamiye Saranam, since my last visiti to Sabaimalai was 2011 I dont know the present position. But I definitely say that more improvements are needed especially with darshan please
swami Saranam, Need More Facility. Especially Transportation.
இப்போவே பக்தர்கள் சரங்குத்தி வரை வரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மண்டல மகர விளக்கு காலத்தில் இது சாத்தியம் இல்லாத ஒன்று. திருப்பதி போன்று அணைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்தால் அது பக்தர்களுக்கு பாரமாக இருக்காது. மலை ஏறும் பக்தர்களுக்கு உணவு மற்றும் கழிப்பறை வசதிகளை அவர்கள் வரிசையில் காத்திருக்கும் இடத்திலேயே செய்து கொடுத்து விட்டு பின் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடலாம்
நடைமுறையில் எப்படி வருகின்றது என்று கவனிக்க வேண்டும் 20 முதல் 25 வினாடிகள் வரை ஸ்வாமி தரிசனம் சாதாரண மாதங்களில் சாத்தியம் ஆகும், ஆனால் சீசன் சமயங்களில் நல்ல கூட்டத்தில் இது எவ்வளவு தூரம் நடை முறையில் வெற்றி பெறும் என்று தெரியவில்லை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் நீங்கவில்லை என்றால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் படி ஏறுவது லேட் ஆகும்