வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அரசியல்வாதிகள் நன்கு உணர வேண்டும் கூட்டணி என்பது கட்சியை அடகு வைப்பது தான் வேறொன்றுமில்லை இது பீ டீ ம் களுக்கு இல்லை உண்மையில் மக்களுக்கு தொண்டு செய்ய கட்சி உருவாக்கியவர்கள் கூட்டணிக்கு போனால் தன்மானத்தை அடகு வைப்பதற்கு சமானம் அதான் தலைவர் ரஜினிகாந்த் யோசித்தது கஷ்டப்பட்டு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதை கட்சியாக மாற்றும் போது முதுகில் குத்தியது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு க கூட்டணி.அப்பவும் கூட்டணிக்கு வந்தார்கள் தூது பொம்பளைய நம்பாதே இப்போது என்னத்துக்கு ஒப்பாரிஇன்றும் அதே நிலை தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா வாழ்த்துக்கள் தலைவா எந்த நேரத்திலும் கூட்டணி கிடையாது உறுதி
தாராளமாக நிற்கலாம். கடைசி வரை கூட்டணியில் இருப்பதற்கான உத்தரவாதம். வேலை செய்ய கூட்டணி ஆட்கள் செலவுக்கு பணம் வராது
ஜனநாயகம் தழைக்கவேண்டுமென்றால் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்த ஒரு கட்சி அங்கே மீண்டும் போட்டி போடக்கூடாது . அப்படி அந்த கட்சி அங்கே போட்டிபோடுவது இருக்கிற ஓட்டுக்களை பிரிப்பதற்கு உதவும். ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் கவுரவுத்துக்காகவும் , ஓட்டுக்களை பிரிப்பதற்காகவும் , அதன்மூலம் பெரிய கட்சிகளிடமிருந்து பணம் பெறுவதற்காகவும் , தொடர்ந்து போட்டிபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் டெபாசிட் இழந்த சுயேச்சை வேட்பாளர் அந்த தொகுதியில் மீண்டும் போட்டிபோடக்கூடாது என்று இருக்கவேண்டும். அவர்களுக்கு செக் வைக்கவேண்டும். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ , என்னதான் கட்சி சார்பில் நின்றாலும் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஜெயிக்கும் அந்த வேட்பாளர்தான் எம்.எல். ஏ என்ற முறையில் பொறுப்பு. எனவே வேட்பாளர் தான் அளிக்கும் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு முன்னால் அதை தேர்தல் கமிஷன் பிராமண பத்திரத்தில் எழுத்துவடிவில் தாக்கல் செய்யவேண்டும். நிறைவேற்ற முடியவில்லை என்றால் மக்கள் பிரதிநிதி சட்டத்தின் அடிப்படையில் பதவி விலகுவேன் என்று உறுதிமொழி பிராமண பத்திர வடிவில் அளிக்க வேண்டும்.
எங்க தலைவர் உலக நாயகனுக்கு கவலை இல்லை. தேர்தலில் நின்றால் தானே சின்னம் தேவை.. ஜனநாயகத்தை காக்க இது மட்டும் போதும்
தன்மானம் என்று ஒன்று இருப்பதை பலர் மறந்துவிட்டனர்.
அதே போல் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் பதிவான வாக்குகளில் மொத்தம் 51% வாக்கு பெறாமல் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது என்று ஒரு ரூல் வேண்டும்! இல்லை எனில் 30 சதவிகிதம் வாக்கு பெறும் கூட்டணிகள் ஆட்சி அமைத்து விடுகிறார்கள்! பதினோரு வாக்குகள் அதிகம் பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆகி விடுகிறார்கள்!
எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று எண்ணிய கொ ம கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தலைகளுக்கு பதவி இல்லை என்றால் தூக்கில் தூங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு இதுபற்றியெல்லாம் கவலையே கிடையாது. எம் எல் ஏ வாக இருந்தால் போதும், சைரன் வாய்த்த காரில் போகும் வாய்ப்பு பறிபோனால் அவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். தேர்தல் கமிஷன் மீது இன்னும் கோபம் கொள்ளும் அளவுக்கு அவர்களின் மனநிலையானது பயத்தில் உளள்து. ஒருக்காலும் இந்த சிறிய கட்சிகள் மாறாது. காரணம் அப்பாவி சாதி சனங்கள் இன்னும் அவர்களை நம்புவதுதான்
இதிலென்ன சமயோசிதம். வேறு வழியில்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும். திருட்டு கும்பலுக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு வைத்து விட்டது.
புது திருப்பம்
தீக்கவை நினைத்தால் தீம்காவுக்கு குலை நடுங்குகிறது. அறக்கட்டளை என்ன ஆகப்போகிறதோ என்ற திகில் வேறு..