உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பு

சோலிசிட்டர் ஜெனரல் ராஜினாமா ஏற்பு

புதுடில்லி : சோலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி விசாரணையில், மத்திய அரசு சார்பில் வக்கீலாக நியமிக்கப்பட்ட இவருக்கு பதிலாக, இந்த விசாரணையில் நாரிமன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ