வாசகர்கள் கருத்துகள் ( 3 )
யாரு விசாரிச்சாலும் கேசு முடிய 20 வருடம் ஆகும் தீர்ப்பு வர மேலும் குறைத்து ஆறுமாதம் அப்புறம் மேல் கோர்ட், சைடு கோர்ட், உச்ச கோர்ட் எப்படியும் தள்ளுபடி ஆகிவிடும் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
டிஜிட்டல் கைது. நாடு முழுவதும் ஒரே மாதிரி விசாரணை அவசியம் என்றால், சி.பி.ஐ. விசாரணை கட்டாயம். மாநில கருத்து அரசியல் காரணங்களில் மாறுபடும். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற கருத்தை கேட்டு தீர்வு காண்பது இல்லை. CBI வழக்கில் திணறி இருக்கலாம் . நாடு முழுவதும் நிர்வகிக்கும் திறன், வளம் மாநில போலீசை விட அதிகம் இருக்கும். மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் வக்கீல் வாதத்தில் முடக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றம் அரசின் விசாரணை அமைப்பிற்கு இணங்க வேண்டும்.
போன் கம்பெனிகள் இதை தடுக்க AI மூலம் வழியுள்ளதா என்று ஆராயிந்து சாப்ட்வேர் அப்டேட் செய்யவேண்டும் .எந்த ஒரு அமைப்பும் போனில் கைது செய்யும் வழியில்லை .அப்படி இருந்தும் மக்கள் எப்படி ஏமாறமுடியும் என்று தெரியவில்லை .ஒருவரை கைது செய்யவேண்டுமென்றால் அவரிடம் நேராக செல்லவேண்டும் என்பதுகூடவா மக்களுக்கு தெரியாது . ஒருவர்கூடவா நான் எந்த தப்பும்தசெய்யாதபோது ஏன் நம்மை கைது செய்யவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் ஒருவேளை போன் கம்பெனிகள் சாப்ட்வேர் UPDATIL சிபிஐ ,போலீஸ், கைது போன்றாவார்த்தைகள் போனில் வந்தால் போன் ஆட்டோ ட்ராப் ஆகவேண்டும். .மேலும் பலவழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களாகவே இருக்கின்றார்கள் .அவர்கள் எல்லாம் வங்கிகளில் ஆன்லைன் ஒப்பரேஷனுக்கு பதிவு செய்திருப்பார்களா என்று தெரியவில்லை .யாராவது ஒருவர் ஆன்லைன் அக்சஸ் பதிவு செய்யாமலிருந்தால் அவர்கள் கணக்கில் பணம் அவர்களுக்கு தெரியாமல் ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தால் அவர்கள் அதற்க்கு பொறுப்பாகமாட்டார்கள் .வங்கிகளோ பொறுப்பு .
மேலும் செய்திகள்
சிதம்பரம், 'அப்ரூவராக' மாறுவது ஏன்?
21-Oct-2025