இன்று இனிதாக...
பொதுஅறிவியல் கண்காட்சி சயின்ஸ் கேலரி பெங்களூரு சார்பில் 'சை560' கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சயின்ஸ் கேலரி பெங்களூரு, 10 - 11, பல்லாரி பிரதான சாலை, சஞ்சய் நகர், பெங்களூரு.களிமண் பயிற்சி ஐந்து வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.நடன பயிற்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடன பயிற்சி. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நியூயார்க் டேன்ஸ் கிளாசஸ், 49, ரங்கா காலனி சாலை, பி.டி.எம்., இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.மெழுகுவர்த்தி பயிற்சி 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெழுகுவர்த்தி தயாரிக்க பயிற்சி. நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பெயின்ட் கபே ஸ்டுடியோ, நான்காவது தளம், டிரீ பார்க் மெட்ரோ ஸ்டேஷன், இ.சி.சி., சாலை, காடுகோடி, ஒயிட்பீல்டு.யோகா, கராத்தே ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை கரோக்கி நைட் இசை. நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், பெங்களூரு. பாலிவுட் இரவு இசை. நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: இண்டிகோ எக்ஸ்பி, 71/72, ஐந்தாவது தளம், ஆறாவது பிளாக், கோரமங்களா. இரவு இசை. நேரம்: இரவு 7:00 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: டாய் பாய், குளோபல் மால், மூன்றாவது தளம், கோபாலபுரா, பெங்களூரு. இரவு இசை. நேரம்: இரவு 10:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: லாப்ட் 38, 763, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், 100 அடி சாலை, இந்திரா நகர்.காமெடி காமெடி நைட். நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு. வீக்டேஸ் ஈவனிங் காமெடி. நேரம்: இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர். 'ஜோக்ஸ்ஆஜ் கல்', நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: பர்கர் மேன், 3282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர். ஸ்டேண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. ஸ்டாண்ட் அப் காகெடி. நேரம்: இரவு 7:15 முதல் 8:15 மணி வரை. இடம்: மோன் சேரி ரெஸ்டோ கிரேப், 545, சின்மயா மிஷன் ஆஸ்பிடல் சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூரு.