உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்

அய்யப்ப பூஜை

கல்யாண் நகர் ஆஸ்திகா சமாஜ் சார்பில் சாஸ்தா பிரீத்தியை ஒட்டி, விஷ்ணு சஹஸ்ரநாமம், கல்யாண் நகர் பஜனை மண்டலியின் பஜனை, நேரம்: மாலை 4:30 முதல் 5:30 மணி வரை; கவுதம் பாகவதரின் பஜனை, நேரம்: மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சீதா ராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென் ஷன், பானஸ்வாடி பிரதான சாலை, பெங்களூரு.அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.

கார்த்திகை பவுர்ணமி

கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு, காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம், நேரம்: காலை 8:00 மணி; பெங்களூரு திருமுருகன் திருப்புகழ் குழுவினரின் திருப்புகழ் பாராயணம், நேரம்: காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை; தீப பூஜை, சுவாமி புறப்பாடு, அடிமுடி கானா ஜோதி ஸ்வரூபமான சிவபெருமானை சொக்கப்பனை ஏற்றி, ஜோதி ஸ்வரூபமாக வழிபாடு, சிறப்பு பிரசாதமாக நெல் பொறி வழங்குதல், மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.

கார்த்திகை தீப மஹோற்சவம்

அபிஷேகம், மஹா மங்களாரத்தி, நேரம்: காலை 7:00 மணி; விஷ்ணு தீபம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில், வண்ணாரபேட்டை, பெங்களூரு.

ஹனுமன் ஜெயந்தி

வெற்றிலை அலங்காரம், சுப்ரபாதம், வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, நேரம்: காலை 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:00 மணி; வேத பாராயணம், கலச ஆராதனை, லட்சார்ச்சனை, நேரம்: மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ராமாஞ்சநேயர் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், நேரம்: காலை 9:00 மணி; முத்தங்கி அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர்.சிறப்பு பூஜைகள், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவில், ஹனுமந்தநகர், ஹனுமந்தநகர், மைசூரு.

ஸ்ரீகீதை ஜெயந்தி மஹோற்சவம்

ஸ்ரீகீதா பிரசாரினி சபை அறக்கட்டளை சார்பில் 90வது ஸ்ரீ கீதை ஜெயந்தி மஹோற்சவம், பகவத் கீதை பாராயணம், நேரம்: காலை 7:30 முதல் 8:30 மணி வரை; மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல், நேரம்: காலை 8:30 முதல் 9:00 மணி வரை; விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை; சொற்பொழிவு, நேரம்: இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சபா அறக்கட்டளை, 33வது ஈஸ்ட் குறுக்கு சாலை, ஸ்ரீகீதா மந்திர் சாலை, மைசூரு.

தத்தாத்ரேயா ஜெயந்தி

தத்தாத்ரேயா ஜெயந்தியை ஒட்டி, ஸ்ரீசக்ர பூஜை தத்தாத்ரேயா ஹோமம், பால் அபிேஷகம், நேரம்: காலை 9:00 மணி; அனகா விரதா, நேரம்: காலை 11:00 மணி; ரத உற்சவம், நேரம்: மாலை 5:00 மணி; கலாசார நிகழ்ச்சி, இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம் வளாகம், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.பொது

கேக் கண்காட்சி

நீல்கிரீஸ் நிறுவனம் சார்பில் 50ம் ஆண்டு கேக் கண்காட்சி. நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: திரிபுர வாசினி, அரண்மனை மைதானம், பெங்களூரு.

கண்காட்சி, விற்பனை

இந்திய கைத்தறி, கை வினை பொருட்கள் கண்காட்சி, விற்பனை, காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அன்ட் கைட்ஸ் மைதானம், மாவட்ட கலெக்டர் பின்புறம், மைசூரு.

தேசிய லோக் அதாலத்

நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச முயற்சியில் தீர்த்து வைக்க கூட்டம், நேரம்: காலை 10:00 மணி. இடம்: தங்கவயல் நீதிமன்றம், தங்கவயல்.

ஐக்கிய முன்னணி துவக்கம்

அனைத்து கட்சிகள், பொது நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்த தங்கவயல் பாதுகாப்புக்கான ஐக்கிய முன்னணி அமைப்பு துவக்கம். நேரம்: மாலை 5:30 மணி, இடம்: கிங் ஜார்ஜ் அரங்கம், ராபர்ட்சன்பேட்டை.

பயிற்சி

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

நேரம்: இரவு 7:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: எப்.எல்.ஓ., 3, சர்ச் தெரு, எம்.எஸ்.ஆர்., கட்டடம், பெங்களூரு.நேரம்: இரவு 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் தோபைன், 36, நான்காவது 'பி' குறுக்கு, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.நேரம்: இரவு 7:30 முதல் 8:30 மணி வரை. இடம்: டிட்லி டாவர்ன் பார் அன்ட் கிரில், முதல் தளம், அசென்டீஸ் பார்க் ஸ்கொயர் மால், காடுகோடி.நேரம்: இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: ஹேப்பி பிரியூ, 40, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

காமெடி

நேரம்: இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காபியா, 340, 14வது 'பி' குறுக்கு சாலை, ஆறாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: பர்கர்மென், 3,282, 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி, 2212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலாக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு தெரு, 100 அடி சாலை, ஜே.பி., நகர்.நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.நேரம்: இரவு 10:30 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: டிரங்க்லிங்க் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை