வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சர்வதேச பள்ளி அனுமதி இல்லாதது அதில் மாணவர் சேர்க்கை .மாட்டிக்கொண்டால் மட்டும் அதெப்படி அனுமதியற்றது என்று தெரிய வருது அரசு அதிகாரிகளை காப்பாற்றவா
ஆட்டிசம்.பாதித்தவர்கள் எப்போது எப்பிடி நடந்து கொள்வார்கள் என்று கணிக்க முடியாது. பெற்றவர்களை கண்ட படி தாக்கும் ஆட்டிசம் குழந்தைகளைப் பார்த்திருக்குறேன். அந்த மாணவன் ஆசிரியரைத் தாக்கியிருப்பான். இல்கை சக மாணவர்களைத் தாக்கியிருப்பான். அவனை முதலில் வுட்டுற்கு அனுபுங்கள். அவனால் சக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் டேஞ்சர்தான். சும்மா பிட்டு அடிப்பது ஆசிரியரின் வேலை அல்ல. அவர்களும் நல்ல டிரெய்னிங் எடுத்துதான் வந்திருப்பார்கள்.
தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் மாணவர்களை முதலிலேயே கண்டறிவது எளிதல்ல. அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு திறமையுள்ள ஆசிரியர்கள் கிடைப்பது எளிதல்ல. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் ஏராளமாக சம்பளம் கேட்பார்கள். இது போன்ற தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படும் மாணவர்களுக்கு அதிஷ்டம் இருந்தால் வெகுவாக குணமடைந்து சாதாரண பிள்ளைகள் போல வர அதிக வாய்ப்பு இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் பில் கேட்ஸ் கூட ஆட்டிசம் குறையில் வளர்ந்தவர்தான்...
இத்துறையில் உள்ள பலரிடம் பேசி இருக்கிறேன். ஒரு செயலை ஒரு குழந்தை செய்ய வேண்டும் என்றால் அதற்கான அடிப்படை சமூக மனோதத்துவ வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தெரபிஸ்ட் என கூறி கொள்கின்றனர். மனோதத்துவ நிபுணர் தேவை இல்லை என்று தாங்களே அரைகுறை மனோதத்துவ முறைகளை கையாளும் போலி தனம் வேறு. விளைவு பல குழந்தைகள் தங்கள் வாழ்நாட்களை விரயம் செய்து கொள்கின்றனர். பெற்றோர்களையும் ஏதாவது காரணம் சொல்லி வெளியே உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் செய்ய அவசியம் இல்லை. நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொண்டு தான் தெரபி தருகிறேன். பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அவசியம்
மாட்டினலாத சீல்.. அந்த டிவிசன் அதிகாரியையும் கைது செய்ய வேண்டும்.. முதல் மந்திரி இந்த மாதிரி அதிகாரிகள் வீட்டு மேலும் புல்டோசர் விட்டு முதல் மாதிரியாக திகழலாம்...