வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ராமாயணம் மகாபாரதத்தில் இருக்கும் தொழில் நுட்பங்களை ஆராயந்து உலகுக்கு அளிக்கலாம்.புஷ்பக விமானம் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், னு நிறைய இருக்கே.
எவனாவது ஏதாவது புதுசா உருவாக்கினா அதை பிரிச்சு மேஞ்சு நாமதான் முதலிடம்னு சொல்லிக்கிறோம். AI மாநாட்டை பிரான்சில் நடத்தி மெடல் குத்திப்போம்
உங்க 25 வருட ஆட்சியில் இதை செய்யமுடியவில்லையே? டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை 100ரூபாய் ஆக்கியது உங்கள் தொழிநுட்ப வளர்ச்சி
Raja உனக்கு மட்டும் எப்படி இவளோ அறிவு...ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரியுமா
தொழில் நுட்பங்களை உருவாக்கி என்னபண்ண பிரதம மந்திரி அவர்களே, ஒட்டுமொத்த இந்தியாவும் விராட் கோழி பின்னாடியும், பட்டாசு பின்னாடியும் ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள், தொழில் நுட்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கி ஒருவருடம் ஆகிறது. இன்னும் ஒரு நயா பைசாவோ அல்லது ஒரு வாழ்த்துச்செய்தியோ இந்திய அரசாங்கமிடம் இருந்தோ, இந்திய குடிமக்கள் டம் இருந்தோ கிடைக்க வில்லை. எனது தொழில் துறை சேர்ந்த கண்டுபிடிப்பை வைத்து உலகையே ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் சப்போர்ட் ஜீரோ தன கிடைத்துள்ளது நம் மக்கள் இடம் இருந்து .