உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஷியஸ்

 வெப்பநிலை 29.5 டிகிரி செல்ஷியஸ்

புதுடில்லி: டில்லியில் வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக, 29.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. இது, இந்தப் பருவத்தின் சராசரியை விட, 2 டிகிரி குறைவு என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், டில்லியில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்ப நிலை 30 டிகிரி செல்ஷியஸ் பதிவாகலாம் எனவும் கணித்துள்ளது. காற்றில் ஈரப்பதம் நேற்று மாலை 5:30 மணிக்கு, 51 சதவீதமாக இருந்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 4:00 மணிக்கு, 153 ஆக பதிவாகி மிதமான நிலையில் நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை