உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ லவ் முகமது போஸ்டரால் உத்தர பிரதேசத்தில் பதற்றம்

ஐ லவ் முகமது போஸ்டரால் உத்தர பிரதேசத்தில் பதற்றம்

கான்பூர் : உத்தர பிரதேசத்தில், 'ஐ லவ் முகமது' என்ற போஸ்டர்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சுவர்களில், 'ஐ லவ் முகமது' என்ற போஸ்டர், கடந்த 4ம் தேதி ஒட்டப்பட்டது. இது, பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், ஹிந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டியதாக கான்பூரைச் சேர்ந்த ஒன்பது பேர் மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேசத்தின் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்குபின் முஸ்லிம் கள் ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பரேலியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

JaiRam
செப் 27, 2025 23:41

அடுத்து புல்டோஸர்தான்


k.sivakumar
செப் 27, 2025 21:46

It shows the intolerance of the Govt in power. Tomorrow if Christians start I love Jesus what will you do?


Sathyan
செப் 28, 2025 04:07

Are you mad? Do you know what Intolerance mean? You need not be tolerant to unwanted shouts and confusion creators. Your head and mind design is in such a way that you will be tolerant even to radical Muslims when they rape and kill your family members, useless fellow and your comments.


Muthuselvan
செப் 27, 2025 20:48

முஸ்லிம் எங்கே இருந்தாலும் பிரச்சினைதான் அது காசாவா இருந்தாலும் கான்பூரா இருந்தாலும் ஒண்ணுதான்.


karupanasamy
செப் 27, 2025 16:28

இசுலாம் மனிதத்திற்கு ஒவ்வாதது. முசுலீம் இல்லாத உலகம் அமைதியும் மகிழ்வும் நிறைந்திருக்கும்.


Sangi Mangi
செப் 27, 2025 16:57

அவங்க என்ன உன் அம்மா அல்லது பொண்டாடி அல்லது அக்காவுக்க ஐ லவ் சொன்னாங்க? உனக்கு இப்படி எரியுது கஞ்சா கருப்பு..


Venugopal S
செப் 27, 2025 13:11

இந்த விஷயத்தில் முப்பது வருடங்களுக்கு முன் நான் மூன்று வருடங்கள் வாழ்ந்த கான்பூர் இன்னும் மாறவே இல்லை!


Rathna
செப் 27, 2025 12:02

பிரச்சனை கல் எரிவதாலும், அடுத்த மதத்துகாரர்களின் கடையை மூடுவதாலும், தவறான மத சம்பந்தமான தெருவில் குரல் எழுபவதாலும் நடந்தது.


SULLAN
செப் 28, 2025 04:28

யாரவது இந்த அறிவுரையை பிரதமருக்கு சொல்லுங்கள்.


வாய்மையே வெல்லும்
செப் 27, 2025 11:02

இல்லையேல் இன்னொருவரின் நிம்மதி கெடுக்க கல்வீச்சு ரவுடி வேலை செய்வார்கள். கேட்டால் அவர்களிடம் தான் அமைதியின் அர்த்தம் கற்கவேணும் என படம் காட்டுவார்கள்.


SULLAN
செப் 27, 2025 12:22

அடி உதவுறது மாதிரி அண்ணண் தம்பி கூட உதவ மாட்டான். அமைதியை நிலைநாட்ட விரும்புபவர்களுக்கு மட்டுமே அமைதியுடன் நடந்து கொள்ள முடியும். கலவர விரும்பிகளுக்கு அவர்கள் மொழியில்தான் பதில் சொல்ல முடியும்.


பேசும் தமிழன்
செப் 27, 2025 09:02

இது போன்ற.... பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆட்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.... சுட்டு தள்ள வேண்டும்....தடியடி நடத்தி கலைத்து இருக்க கூடாது.... துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும்.


SULLAN
செப் 27, 2025 12:23

ராம நவமி ல ஆரம்பிச்சிரலாம். ..


Sangi Mangi
செப் 27, 2025 16:58

அவங்க என்ன உன் அம்மா அல்லது பொண்டாடி அல்லது அக்காவுக்க ஐ லவ் சொன்னாங்க? உனக்கு இப்படி எரியுது பேசு தமிழா பேசு...