மேலும் செய்திகள்
அதிகாலையில் வெடித்த மின்மாற்றி துணிக்கடை எரிந்து நாசம்
1 hour(s) ago
சில வரி செய்திகள்
1 hour(s) ago
புதுடில்லி: ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே, தங்களது போராட்டம் லோக்பால் மசோதாவுடன் முடிவடைந்து விடாது. தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரக்கோரி போராட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் நலனுக்காகவும், நில கையகப்படுத்துவதற்கு முன்னர் கிராம சபாக்களுக்கு அதிகாரம் மற்றும் அனுமதி வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago