வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உள்நாட்டிலே ஏர் பஸ் போல் பயணிகள் விமானமும் தயாரிப்பில் இறங்கவேண்டும்
வேத காலத்திலேயே விமானம் விட்டதாக சொல்பவர்கள் ஏன் பிரான்சு நாட்டிடம் போய் சேர வேண்டும். வேதத்தை பார்த்து சொந்தமாகவே செய்யலாமே
hope you got Rs 200/- today, enjoy the day
சூப்பர் Mr ஸ்ரீ
விமானம் பறக்குமா? தரையில் மட்டும் ஓடுமா?
if DMK gets the contract it is possible what you said
எதற்கும் அந்த விமானத்தின் முன்னால் படுத்து பார்த்து தெரிந்துகொள்.
50 வருஷமா உங்க காங் ஆட்சிதானே நடந்துச்சு. அதிலேயும் உங்க திராவிட கூட்டணியோட ஆட்சி நடத்துனப்போ எல்லாம் பார்லி கேண்டினில் என்ன சாப்பிட கிடைக்கும்? என்ன மெனு போடச்சொல்லனும் என்றுதாணே யோசிச்சீங்க? நாட்டுக்காக கொஞ்சம் யோசிச்சிருந்தீங்க என்றால் இந்த நிலைமை வந்திருக்காது.
உருவாகும்... நிறைவடையும்... திட்டமிடப்பட்டுள்ளது... அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது... திட்டமிட்டுள்ளது.. தயார் செய்யப்பட உள்ளன... ஆரம்ப கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன... எவ்வளவு ஃப்யூசரிஸ்டிக் வார்த்தைகள் எதுவும் இன்னும் நடக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சீனாவோடு ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ வளர வேண்டும் …
சீன பொம்மைங்க வேணும்னா இந்திய பொம்மைங்கள விட பாக்குறதுக்கு நல்லா இருக்கலாம் ராணுவம் அம்புட்டும் புஷ்வாணம்தான்
good this can serve for tejas range flights. we need 140 and above for amca models.