வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பாராளுமன்ற கூட்டம் நடக்கையில் நம் ஊர் சுற்றி பிரதமர் எங்கே ? அவருக்கு வருடம் முழுதும் ஊர், உலகம் சுத்த வேண்டும், எவன் பாராளுமன்றம் வந்தால் என்ன, வராவிட்டால் எனா, எதைப்பற்றியும் பேசினால் என்ன, பேசாவிட்டால் என்ன ? நாட்டு நலனாவது மண்ணாங்கட்டி யாவது, எப்படியோ குப்புற விழுந்து ஆட்சி அமைத்தாயிற்று, பிறகு என்ன, அடுத்தே தேர்தல் வரை நன்றாக அனுபவி ராஜா அனுபவி
இந்த எதிர் கட்சிகள் பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால் இப்படி பாராளுமன்றத்தில் ரகளை செய்து வெளி நடப்பு செய்யும். தாக்கல் செய்யப்பட்ட எந்த மசோதா மீதும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தாது. பின்னர் அந்த மசோதா சட்டமானவுடன் அமெரிக்கா சைனா காரன் அறிவுரை படி பத்திரிகையாளர் மத்தியில் சொல்லி கொடுத்ததை ஒப்பிப்பார்கள்.
இதற்க்காகத் தானே டிரம்ப்பும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையும் இந்த சமயத்தில் வாயைத் திறந்தாங்க? இல்லையென்றால் இந்தக் கோமாளி ராகுலை யார் மதிக்கிறார்?
It is time to pack these rowdies from parliment. Are they representing us. They say they are saviours for rule and constitution. But they behave as third rate persons. Voice of Maaran.Raja, Moitra, and other goons can be heard everyday. It their salary, suspend them. Otherwise dismiss them. We don't want these goons led by the opposition leader. If you want to hear and get clarification on any matter you can raise your voice if u are not satisfied. Four months they were idle. Now they get the subsidised bonda,Baji, food in parliament canteen.. shame on them. We expected this. Moreover our Kamal Hasan is there. Now he will draw plan for his another film and he will act as opposition leader. So wasted one crore today.enjoy.
ஆளும் கட்சியாக இருக்க உங்களுக்கு தகுதி இல்லை என்று மக்கள் இவர்களை எதிர்க்கட்சியில் உட்கார வைத்தார்கள். எதிர்கட்சியாக பொறுப்புடன் நடக்கவும் எங்களுக்கு தகுதி இல்லை என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்
எதிர்க்கட்சி என்ற பெயரில் வலம் வரும், இந்த பாகிஸ்தானிய , வாட்டிகன் அடிமைகளை சுட்டு கொல்வது நல்லது...உண்டவீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் /செய்யும் படுபாவிகள் ...
இது எந்த கம்பெனிலவாவது செல்லுமா?
இந்த உறுப்பினர்களை பார்லிமென்ட் அவையில் இருந்து வெளியேற்ற வைண்டும்.பிறகு சம்பளம் படி வடை பஜ்ஜி போண்டா காபி இத்யாதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். பயணச்செலவை திரும்ப பெற வேண்டும். அப்பறம் எவனுமே ரகளை பண்ண மாட்டானுங்க.
பாராளுமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டும் இருந்தால் போதாது. சட்டம் இயற்ற தடுக்கும் தகுதி அற்ற நபர்களை எதுவும் செய்திட இயலாதபோது மன்ற தலைவர் ஏன் ராணுவ உதவியை நாடக்கூடாது? எதிரிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற மட்டும் ராணுவம் இல்லை. மன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடத்துவதும் தேசிய பாதுகாப்புதான்.
அமளி துமளி வேற உருப்படியா எங்களுக்கு எதுவும் தெரியாது பா ஜா கா வை தோற்கடிக்கவும் முடியாது ஹி ஹி