உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரியான தேர்வு அவசியம்!

சரியான தேர்வு அவசியம்!

இளைஞர்கள் இல்லாமல் 'வளர்ந்த பாரத்' இல்லை. தீவிர அரசியலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். வளர்ந்த டில்லி, வளர்ந்த பாரதத்தின் மையமாகும். டில்லி, நாட்டிற்கும் அதற்கு அப்பாலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் நீங்கள் சரியான முடிவை எடுக்க முன்வராததால் தேசிய தலைநகரில் பிரச்னைகள் எழுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் சாலைகள் இல்லை. தண்ணீர் வசதி இல்லை. இந்த பிரச்னைகளை உணர்ந்து, இளம் வாக்காளர்கள் சரியானதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் எதிர்காலத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வரும்போது, இங்கே பார்ப்பவற்றைக் கொண்டு, நம் ஒட்டுமொத்த நாட்டை பற்றிய தவறான எண்ணம் வந்துவிடக்கூடாது.ஜெய்சங்கர்,வெளியுறவு அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை