வாசகர்கள் கருத்துகள் ( 13 )
த. வே.க. ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் படாத பாடு பட்டு திமுக அரசிடம் இருந்து தன் கட்சியின் முதலாவது மாநாடு நடந்த அனுமதி பெற்றுள்ளார். ஆனால் தானும் திராவிட பாரம்பரியம் தான் என்று நிரூபிக்க இஸ்லாமியர்களின் மிலாடி நபிக்கு, கேரளத்தின் ஓணத்திற்கு வாழ்த்து சொன்னவருக்கு தமிழகத்தின் பிள்ளையார் சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்ல மனம் வரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் கேரளத்தின் ஓணமும் ஒரு இந்துப் பண்டிகை தானே? தெரியாதா? இந்துக்களிடம் இருந்தும் இந்து மத நம்பிக்கைகளில் இருந்தும் விலகி இருக்க விரும்பும் நீங்கள் இப்போது மட்டும் உங்கள் மாநாட்டுக்கு இந்துக்களைப் போல பூமி பூஜை போடுகிறீர்களே? ஏன் வெளி வேஷம்? உங்கள் திராவிட ஓட்டுறவு இப்போது எங்கே போனது?
Why does Supreme court not condemn political parties which practice minority appeasement? Why are hindu temples being administered by government departments and ministers?
கடவுளை வெச்சி பிழைக்கும் மதவாதிகளை சாடியுள்ளது APEX COURT ,கடவுள் சர்வ வல்லமை உள்ளவர். இவர்கள் என்னவோ அவரை காப்பாற்றுவது போல சீன்
நாட்டில் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் உச்சநீதி மன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டவேண்டுமென்றால், பல முக்கியமான பிரச்சினைகளுக்கு முடிவே கிடைக்காது. அரசியல்வாதிகள் போடும் வழக்குகள், அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் இப்படி ஏராளமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன.
சாயம் வெளுத்துப் போச்சு டும், டும், டும், டும்!
இந்து மதத்தையும் இந்துக்களின் நம்பிக்கைகளையும், சனாதன தர்மத்தையும் தொடர்ந்து மீடியாக்களின் மூலம் தாக்குதல் நடத்துபவர்களுக்கு இதுவரை சுப்ரீம் கோர்ட் எந்த தடையையம் விதிக்கவில்லை.
புரளியை கிளப்பினவர் அசிங்கப்பட போறார்.
இந்து மத துவேசம் செய்த எதனை பேரை இந்த நீதிமன்றம் கட்டுப்படுத்தியது....
எந்த ஊரில் ஒரு உணவுப்பொருள் - அதுவும் கெட்டுப்போகாதது - அதன் சந்தை விலையில் நான்கில் ஒரு பங்கு விலைக்கு பெரிய அளவில் குத்தகைக்கு விற்கப்படும்? கலப்படம் இல்லாமல் அது சாத்தியமில்லை. கள்ளத்தனம் செய்தவர்களை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்தால் உண்மை வெளிவரும். மத உணர்வுகளை புண்படுத்தும் பொழுது ஒவ்வொரு உண்மையான இந்துவும் கேள்வி கேட்கத்தான் செய்வான். நீதிமன்றத்துக்கு மத உணர்வுகளில் தலையிட அரசியலமைப்புச்சட்டம் உரிமை ஒன்றும் கொடுக்கவில்லை.
இவர்கள் சபரிமலை கோவில் பிரச்சினையின்போது எங்கே போனார்கள்? கேவலம்.