உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (21.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (21.02.2025) புதுடில்லி

பொதுஅம்ரித் உதயான் 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.சூரஜ் குண்ட் இன்டர்நேஷனல் கைவினை கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ் குண்ட், டில்லி.ஆர்.சி.எல்., சார்பில் கிரிக்கெட் லீக் போட்டிகள், நேரம்: காலை 11:00 மணி முதல், இடம்: இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், டில்லி.சுப்ரா ஜெயினின் ஓவிய கண்காட்சி. நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.சி.ஐ.ஐ., சார்பில் தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.துவாரகா கல்சுரல் சொசைட்டி சார்பில் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: டிர்னிடி, துவாரகா, டில்லி.பாதுகாப்புத் துறை சார்பில் சைபர் பாதுகாப்பு குறித்த கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஹாலிடே இன், டில்லி.லக்னோ புகழ் பெற்ற சிக்கன்கரி ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், லோதி ரோடு, டில்லி.தெற்காசிய சுற்றுலா பயணிகளின் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: அகில இந்தியா பொருட்காட்சி அரங்கு, யாசோபூமி, துவாரகா, டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ