மேலும் செய்திகள்
இன்று இனிதாக (13.032025) புதுடில்லி
13-Mar-2025
* விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஏற்பாடு: விஸ்வா விஷ்னு சமஸ்தான், நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சித்தி கணேஷ் கோவில், குருகிராம்.* ராஜாராம் கோவில் மகா கும்பாபிஷேகம், ஏற்பாடு: அகில பாரத சாது சமாஜம், நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை, இடம்: 10வது தெரு, தசரத்புரி, புதுடில்லி.பொது* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு மெல்லோட்டம், நேரம்: காலை 8:00 மணி, இடம்ள் ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி.* 'நமஸ்தே ஜப்பான்' கலாசார விழா, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: தி கார்டன் ஆப் பைவ் சென்சஸ், சாகேத், புதுடில்லி.* தமிழ் இசை நிக்ழ்ச்சி, பங்கேற்பு: ஹர்சிதா சம்பத், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் கலை அரங்கம், டில்லி தமிழ்ச் சங்கம், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சஜல் குமார் படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, அனிருத்தா முகர்ஜி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
13-Mar-2025