உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (20.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (20.12.2024) புதுடில்லி

* வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் குறித்த கருத்தரங்கு, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், டில்லி.* அகில இந்திய மின் வாகனங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், டில்லி.* ஓவியம் மற்றும் சிற்ப கலைக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹேபிடேட் சென்டர், டில்லி.* தி பெர்ரி டேல்ஸ் ஆபரண மற்றும் அழகு சாதன பொருட்களின் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்சி, பிக்காஜி காமா பிளேஸ், டில்லி.* பைரோட்ஸ் கிறிஸ்துமஸ் கார்னிவல், நேரம்: இரவு 7:00 மணி முதல், இடம்: கார்டென்யா கேட்வே, செக்டார் 75, நொய்டா.* அகில இந்திய விவசாய, வேளான் பொருட்களின் கண்காட்சி, நேரம்: மாலை 4:30 மணி முதல், இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, டில்லி.* சாகித்ய அகாதமி சார்பில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகத் திருவிழா, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சாகித்ய அகாதமி, பெரோசா ரோடு, டில்லி.* சைக்காலஜி, கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ