உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (24.10.2024) புதுடில்லி

இன்று இனிதாக (24.10.2024) புதுடில்லி

உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: நேச்சர் பஜார், புதுடில்லி.குருகிராம் ஆர்ட் பேர், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: லேசர் வேலி ரோடு, 29வது செக்டார், குருகிராம்.தீபாவளி பஜார், நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பார்வையற்றோர் சங்கம், ஹோட்டல் ஓபராய் அருகில், புதுடில்லி.இயற்கை பானம் மற்றும் குளிர்பான கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.தீபாவளி பஜார், நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுன் பிளாசா, ரோஹிணி, புதுடில்லி.தீபாவளி பொருட்கள் பயிற்சி பட்டறை, பயிற்சியாளர்: ரகுவீர் ஷா சிங், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: 32, வெஸ்ட் பஞ்சாபி பாக், புதுடில்லி.பெஸ்டிவல் ஆப் ஆர்ட்ஸ், பங்கேற்பு: பிரதீப் ஆப்தே, நேரம்: மாலை 5:00 மணி, காந்தி கிங் மெமோரியல் பிளாசா, இந்தியா இன்டர்நேஷனல் சேன்டர், புதுடில்லி.ஓவியக் கண்காட்சி, சோம்நாத் மைட்டி படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.ஸ்மார்ட் மொபிலிட்டி எக்ஸ்போ, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.பண்டைகால பெண்கள் வாழ்வியல் முறைகள் குறித்த கலந்தாய்வு, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, மீனாட்சி பக்குனா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி