உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (29.09.2024) புதுடில்லி

இன்று இனிதாக (29.09.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* ஹரி நாம சங்கீர்த்தன ஆராதனை, நேரம்: காலை 8:00 மணி - உஞ்சவிருத்தி, ராதா கல்யாணம், மாலை 3:30 மணி - வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவம், இடம்: தேவி காமாட்சி மந்திர், அருணா அசப் அலி சாலை, புதுடில்லி.* போதேந்திர சுவாமிகள் ஆராதனை, நேரம்: காலை 9:30 மணி, உஞ்சவிருத்தி, நாம சங்கீர்த்தனம், தீர்த்த நாராயண பூஜை, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.

பொது

* 'டில்லி பீஸ்ட் - 2024' உணவு மற்றும் இசை விருந்து, நேரம்: காலை 11:00 மணி, இடம்: கேட் எண் - 6, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், புதுடில்லி.* உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * 'கிரேட் யூவா - 2024' கட்டிங், வெல்டிங் தொழில் நுட்பக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.* அகில இந்திய வர்த்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.* காற்று மாசு விழிப்புணர்வு கிரீன் மைலர் ரன் மாரத்தான், நேரம்: காலை 5:00 மணி, இடம்: ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், புதுடில்லி.* பாரம்பரிய நடைபயணம், நேரம்: மாலை 4:30 மணி, இடம்: சுந்தர் நர்சரி, நிஜாமுதீன் நினைவிடம் அருகே,டில்லி.* ஓவியக் கண்காட்சி, ஏற்பாடு கோல்கட்டா ஸ்பெக்ட்ரம் ஆர்ட்டிஸ்ட் சர்க்கிள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஜப்பான் டிராவல் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: பசிபின் மால், தாகூர் கார்டன், நஜப்கர், புதுடில்லி.* தங்க - வைர நகைகள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.

dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ