மேலும் செய்திகள்
இன்று இனிதாக.... (29.09.2025) புதுடில்லி
29-Sep-2025
ஆன்மிகம் நேரம்: காலை 6:30 மணி - கணபதி ஹோமம், காலை 8:00 மணி - லட்சுமி நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5: 15 மணி பிரதோஷ பூஜை, மாலை 6:30 மணி - லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அலங்காரம், இரவு 7:30 மணி - விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், இரவு 8:15 மணி - தீபாராதனை, இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார்-, புதுடில்லி. பொது கர்நாடக இசைக் கச்சேரி, பங்கேற்பு: பல்லவி சந்தியா, குரு ராகவேந்திர பிரசாத் - வயலின், மனோகர் பாலசந்திரன் - மிருதங்கம், வருண் ராஜசேகரன் - கடம், நேரம்: மாலை 5:45 மணி. இசைக் கச்சேரி, பங்கேற்பு: கிட்டார் இசைக்கலைஞர் பிரணாய் வர்மா, நேரம்: இரவு 8:30 மணி, இடம்: சப்தர்ஜங் என்கிளேவ் மார்க்கெட், டீர் பார்க், புதுடில்லி. தாண்டியா நடனம், நேரம்: மாலை 5:00 மணி, இடம்: அன்சல் பிளாசா, தெற்கு விரிவாக்கம், பிளாக் - சி, புதுடில்லி. பங்கேற்பு: டாக்டர் சவும்யா குருசரண், குரு ராகவேந்திரபிரசாத்- - வயலின், அபிஷேக் அவதானி- - மிருதங்கம், ஸ்ரீராம்- - கஞ்சிரா, நேரம்: இரவு 7:15 மணி, இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - -1, புதுடில்லி. தீபாவளி அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. பேஷன் ஷோ, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ் கன்வென்ஷன் ஹோட்டல், சாஹ்தாரா, புதுடில்லி. சர்வதேச பாரா அத்லெட்டிக்ஸ், நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு மைதானம், புதுடில்லி. வடகிழக்கு மாநில மாணவர் திருவிழா, நேரம்: மதியம் 12:00 மணி, இடம்: டால் கொட்டாரா மைதானம், புதுடில்லி. சைவ உணவு மாநாடு, நேரம்: காலை 9:00 மணி, இடம்: ஹோட்டல் புல்மன், ஏரோசிட்டி, புதுடில்லி. விளம்பர யுக்திகள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.
29-Sep-2025