மேலும் செய்திகள்
இன்று இனிதாக (15.12.2024) புதுடில்லி
15-Dec-2024
இன்று இனிதாக (21.12.2024) புதுடில்லி
21-Dec-2024
* இசை வழிபாடு, பங்கேற்பு: திருப்புகழ் அன்பர்கள் குழு, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 12.30 மணி வரை, இடம்: காமாட்சி மந்திர், அருணா ஆசிப் அலி மார்க், புதுடில்லி.* தியான பயிற்சி முகாம், நேரம்: காலை 8:00 மணி முதல் 10.00 மணி வரை, இடம்: லோதி கார்டன், புதுடில்லி.* கவிதை, கட்டுரை போட்டி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: பி.எஸ்.பி. பில்டிங். 7வது செக்டார், சந்தர் விஹார், துவாரகா, புதுடில்லி.* ஓசோவுடன் ஒருநாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நேரம்: காலை 10:30 மணி, இடம்: ஷா ஆடிட்டேரியம், சிவில் லைன் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், புதுடில்லி.* கிறிஸ்துமஸ் விழா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கார்டென்யா கேட் வே, 75வது செக்டார், நொய்டா.* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.
15-Dec-2024
21-Dec-2024