மேலும் செய்திகள்
தேசியம் பேட்டி
23 minutes ago
கிருமாம்பாக்கத்தில் லாரி மோதி கடலுார் வாலிபர் உடல் பலி
34 minutes ago
ஆன்மிகம்பிரம்ம ரத உற்சவம்ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில் ஆண்டு விழா மற்றும் பிரம்ம ரத உற்சவம் நடக்கிறது. நேரம்: காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரை விசேஷ பஞ்சாமிர்த அபிேஷகம், வஜ்ர கவச அலங்காரம், பிரம்ம ரத உற்சவம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.மண்டல பூஜைவராஹி அம்மன் மண்டல பூஜை நடக்கிறது. நேரம்: இரவு 7:00 மணி: பஞ்சாமிர்த அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், 2, 3வது கிராஸ், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொதுகளிமண் பயிற்சி12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.ஓவிய பயிற்சி18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓவிய பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 138 / பி, ஐந்தாவது குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.இசைதி பிக்ஸ் வழங்கும் புராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.* மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, முதல் தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.* ஹார்டு ராக் கேப் வழங்கும் கரோக்கி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 25, தரை தளம், பட்டந்துார், பெங்களூரு.* தி ரீபுட் தி பப் வழங்கும் பாலி ஹிப் ஹாப் இசை. நேரம்: 8:30 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ரீபூட் தி பப், 90/2, மாரத்தஹள்ளி வெளிவட்ட சாலை, மாரத்தஹள்ளி, பெங்களூரு.காமெடிகாமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா.* மினிஸ்ட்ரி ஆப் காமெடி வழங்கும் டாக்சிக் பியார் காமெடி. நேரம்: இரவு 8:15 மணி முதல் 9:35 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, வுட்டன் தெரு, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.* சுனோபாய் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஒயிட்பீல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:40 மணி வரை. இடம்: பிரெட்ஸ் அன்ட் பேன்டர், 543, ஏ.இ.சி.எஸ்., லே - அவுட் பிரதான சாலை, புரூக்பீல்டு, மாரத்தஹள்ளி.* பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை மற்றம் 10:00 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
23 minutes ago
34 minutes ago