உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

பெங்களூரு: இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரைசேஷாத்திரி சாலை, குருபர சங்க சதுக்கம், காந்திநகர், கிரசன்ட் சாலை, சிவானந்த சதுக்கம், சேஷாத்திரிபுரம், விநாயகா சதுக்கம், குமார பார்க் கிழக்கு, டாங்க் பன்ட் சாலை, எஸ்.சி.சாலை, கே.ஜி., சாலை, லட்சுமண புரி, கப்பன்பேட், ஆனந்த ராவ் சதுக்கம், வசந்த நகர், ரேஸ் கோர்ஸ் சாலை, சாளுக்யா சதுக்கம்.ஹை கிரவுண்ட்ஸ், கே.கே.லேன், உடுப்பி கிருஷ்ண பவன், அய்யங்கார் சாலை, சிட்டி ஸ்ட்ரீட், அவென்யூ சாலை, சிக்பேட், நிருபதுங்கா சாலை, கே.ஆர்.சதுக்கம், அரண்மனை சாலை, கோடே சதுக்கம், மாகடி சாலை ரயில்வே காலனி, கோபால புரா.மினர்வா மில், கே.எஸ்.ஆர்.டி.சி., கெம்பேகவுடா பஸ் நிலையம், பெங்களுரு மத்திய ரயில் நிலையம், சிக்பேட் பிரதான சாலை, மாகடி சாலையின் ஒன்றாவது கிராஸ் முதல், 10வது கிராஸ் வரை, எஸ்.ஜே.பி., சாலை, தர்மராய சுவாமி கோவில் சாலை, விட்டல் மல்லையா சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி