வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மம்தா மேடம், மத்திய பாஜக அரசு உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறது.அதற்காக நிவாரணம், நிதி எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.அதெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தான்!
கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர்.மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள மலைப் பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் அதிகனமழை கொட்டியது. 12 மணி நேரத்தில், 30 செ.மீ., மழை பதிவானதால், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7xz6ma0e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0
மம்தா மேடம், மத்திய பாஜக அரசு உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறது.அதற்காக நிவாரணம், நிதி எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.அதெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தான்!