நாளைய மின்தடை ..
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை காலை 10:30 முதல் மாலை 3:30 மணிவரை பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:ஹென்னுார் பன்டே, சாமுத்ரிகா என்கிளேவ், கிரேஸ் கார்டன், கிறிஸ்ட் ஜெயந்தி கல்லுாரி, கே.நாராயணபுரா, பிளிசிவாளே, ஆஷா டவுன்ஷிப், ஐஸ்வர்யா லே அவுட், மாருதி டவுன்ஷிப், நகரகிரி டவுன்ஷிப், கே.நாராயணபுரா கிராஸ், பி.டி.எஸ்., கார்டன், கொத்தனுார்.படேல் ராமையா லே - அவுட், அஞ்சனப்பா லே - அவுட், சி.என்.ஐ., கேட், பைரதி கிராஸ், பைரதிஹள்ளி, எவல் கிரீன் அபார்ட்மென்ட், கனகஸ்ரீலே - அவுட், கெத்தலஹள்ளி, பிளெஸ்சிங் கார்டன், மந்த்ரி அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.ஹிரேமட் லே - அவுட், டிரினிட்டி பார்ச்சூனர், மைக்கேல் ஸ்கூல், பி.ஹெச்.கே., இன்டஸ்ட்ரிஸ், ஜானகிராம் லே - அவுட், வட்டரபாளையா, அனுகிரஹா லே - அவுட், காவேரி லே - அவுட், ஆத்ம வித்யாநகர், பைரதிஹள்ளி, கே.ஆர்.சி., தொட்டகுப்பி கிராஸ்.குவெம்பு லே - அவுட், சங்கம் என்கிளேவ், பைரதி பன்டே, ஆந்திர காலனி, நட்சத்திர லே - அவுட், மஞ்சுநாத் நகர், ஹொரமாவு, அகரா, பட்டாலம்மா கோவில், ஏ.கே.ஆர்., ஸ்கூல், லக்கம்மா லே - அவுட், ஹொச மில்லினியம் ஸ்கூல், பிரகாஷ் கார்டன். கிறிஸ்டியன் கல்லுாரி சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.