உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!

டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது; திஹார் சிறையில் அடைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.டில்லியில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் மாரச் மாதம் வரை டில்லி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருவர் கைது செய்தனர். இவர்கள் மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டம் தீட்டி வந்துள்ளனர். இவர்களது சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நேபாள வம்சாவளியைச் சேர்ந்த அன்சாருல் மியான் அன்சாரி. இவர்களிடம் இருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன. டில்லி போலீசார் மே மாதம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இரண்டு பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
மே 22, 2025 20:31

வெச்சு சோறு போடணுமா ????


என்றும் இந்தியன்
மே 22, 2025 17:59

தயவு செய்து சிறையின் புனிதத்தை கெடுக்கவேண்டாம். தவாறு கண்டேன் சுட்டேன் செய்யுங்கள் போதும்


கல்யாணராமன்
மே 22, 2025 16:38

நிவாரணம் வேண்டு சுப்ரீம் கோர்ட்க்கு சுப்ரீம் கோர்ட்க்கு? போகாதீர்கள் என்று சொல்ல வந்தேன்


Sudha
மே 22, 2025 15:17

அங்கேயே ஒரு பத்து பேரோட கதைய முடிங்க


ராமகிருஷ்ணன்
மே 22, 2025 11:27

கழக களவாணிகள் இருந்த இடம், இருக்க போகும் இடம், பாதுகாப்பாக இருக்கட்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 22, 2025 11:16

சீனா நம்மோட எதிரி நாடு இல்லையே ன்னு சொன்னவர வெளிநாடு அனுப்பிட்டீங்க .... வந்த பிறகு இவங்களோட அடையுங்க .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை