வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திய கடற் பகுதியில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் விமானதிற்கு என்ன கண்காணிப்பு வேலை பூகோள ரீதியாக வெகு தூரம் உள்ள நாடு இங்கு ஏன் கண்காணிப்பு வேலை செய்ய வேண்டும்
இந்தியாவை மிகவும் மென்மையான அடிமை நாடு என்று நினைத்தவர்களுக்கு இப்போது இந்தியாவின் சக்தி புரியட்டும்.இந்தியாவிடமும் சி130 சரக்கு விமானம் இருக்கிறதே அதில் கூட போட்டு எடுத்து செல்லலாம் கடைசி கட்டத்தில் இந்தியாவை காப்பாற்றி விட்டது ஜெர்மனியின் அறிக்கை.
காயலான் கடை சரக்கு
எடைக்கு போட்ருங்க
இதற்காக C 17 ராணுவ சரக்கு விமானம் வரவழைக்கப்பட உள்ளது.
இதுக்கு பதிலா நம்ம காயல் வியாபாரிகள் கிட்ட கொடுக்கலாம். எடைக்கு எடை பேரிச்சம்பழமாவது கிடைக்கும். ( கொசுறு செய்தி. இந்த டப்பா மாடலை நம்நாட்டின் தலைல கட்ட டிரை பண்ணி ஏமாந்தாங்க)
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பார்கள்.
விமானத்தை பல பாகங்களாக பிரித்து கொண்டு செல்வார்கள்
சரக்கு விமானத்தில் எப்படி இன்னொரு விமானத்தை கொண்டு செல்ல முடியும் ??? that much big entry / exit door is not available in any plane.
F35 ன் இறக்கை மிகப் பெரியது. அதை நேரடியாக C 17 சரக்கு விமானத்தில் ஏற்ற முடியாது. இறக்கைகள் அதனுடன் இணைக்கப்பட்ட சில சிஸ்டங்களை பிரித்து பிறகு C 17 சரக்கு விமானத்தில் ஏற்றுவார்கள். 2019 ல் சேதமடைந்த F35 விமானம் இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டது.
F35 5th gen stealth UK AF has grounded halt in Trivandrum civil airport. It is under repair since 2/3 weeks. Approximate Cost 700++ crores rupees. We detected when it entered Indian airspace near trivandrum & its supposed to be stealth i.e., invisible to radars But our proud Indian defence team found out.