மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
புதுடெல்லி: நம் நாட்டின் ராணுவ புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட்ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று (11.06.2024) வெளியான அறிவிப்பில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ராணுவ நடைமுறைகளின்படி இவர் வரும் 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.
1 hour(s) ago | 4
7 hour(s) ago
7 hour(s) ago