உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் மத்திய அமைச்சர் வசந்த் சாத்தே மரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் வசந்த் சாத்தே மரணம்

புதுடில்லி: காங்., மூத்த தலைவரும், முன்னாள் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரான வசந்த் சாத்தே, 86, காலமானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமைச்சரவையில், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பதவி வகித்தவர் வசந்த் சாத்தே. நெஞ்சுவலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை