உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவங்கியது இந்தியா- அமெரிக்க ராணுவ கூட்டு போர் ஒத்திகை

துவங்கியது இந்தியா- அமெரிக்க ராணுவ கூட்டு போர் ஒத்திகை

ஜெய்ப்பூர்: இந்தியா -அமெரிக்கா இடையே மிகப்பெரிய அளவிலான ராணுவ கூட்டு போர் ஒத்திகை ராஜஸ்தானில் இன்று துவங்கியது.இந்தியா -அமெரிக்கா இடையே ‛‛யுத் அபியாஸ்-2024'' என்ற பெயரில் 20-வது சீசன் ராணுவ கூட்டு போர் ஒத்திகை ராஜஸ்தானின் பிகானுரில் உள்ள மஹாஜன் ராணுவ முகாம் மைதானத்தில் துவங்கியது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஒத்திகையில் இரு நாடுகளிலும் தலா 600 வீரர்கள் என 1200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவற்றில் ராஜஸ்தானின் ராஜ்புத் ரெஜிமெண்ட் படைப்பிரிவு வீரர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதுவரையில்லாத அளவில் இம்முறை மிக பெரிய அளவில் இந்த போர் ஒத்திகை இருக்கும் ராஜஸ்தான் ராணுவ படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் அமிதாப் சர்மா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்பாவி
செப் 09, 2024 20:53

போற இடமெல்லாம்.இது பிருக்கான நேரமில்லைன்னு பேசிட்டு போர் ஒத்திகை எதுக்கு? போர் வரப்போகுதா?


கண்ணன்,மேலூர்
செப் 09, 2024 22:37

ஒன்னய மாதிரி கேவலப் பிறவிகளான துரோகிகளை தூக்கிப் போட்டு மிதிப்பதற்குதான் இந்த ஒத்திகை..


RAMAKRISHNAN NATESAN
செப் 10, 2024 05:17

.... போரை நிறுத்துறதுக்கும், தற்காப்பு பயில்வதற்கும் வித்தியாசம் இருக்குதே .....


Ramesh Sargam
செப் 09, 2024 20:39

இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை மிக சிறப்பாக உள்ளது. ஆகையால்தான் இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டு போர் ஒத்திகை, அஜித் தோவல் ரஷ்யா அதிபரை சந்திப்பது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர சம்மதம் தெரிவித்திருப்பது.. என்று ஏதேதோ நல்லது நடக்கிறது. ஆனால் இவை அனைத்தும் நம் நாட்டில் உள்ள மோடி எதிரிகளுக்கு சற்றும் பிடிப்பதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை