வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Pk வை அரசியல் புரோக்கர் என்று கூறுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ...இதே புரோக்கர் ஸ்ட்ராட்டஜியை வைத்து தான் 2014 ல ஆட்சி அமைத்தனர் ...
ஜெயிக்க வெச்சாரோ தோக்க வெச்சாரோ புரோக்கர் ப்ரோகேர்தான்.
2014 தேர்தலுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் அல்ல
By refusing to personally contest the election, Prashant Kishore has destroyed his party. Vaiko did the same thing many times and now his party is in ICU.
நவ 14 என்ன புளுகு புழுகபோறாரோ தமிழ் நாட்டை நாசம் பண்ணீட்டு போய்ட்டார் இங்கு 5 வருஷமா நடந்த அதனை ஊழல்களுக்கும் இவரும் ஒரு காரணமே .
பிஜேபி ஓட்டுக்களை சிதறடிப்பவர் தான் இந்த கிஷோர்.
அரசியல் புரோக்கர், தமிழ்நாடு, மே வங்காளம், ஆம் ஆத்மி இவர்களிடம் பணம் வாங்கிகிட்டு இப்போ யாரிடமும் வேலை இல்லை என்றவுடன் உன் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சி தான் இந்த தேர்தல் போட்டி நாடகம். பிறந்த குழந்தைக்கு கூட இது தெரியும்
நாங்கள் ஓய மாட்டோம் இப்படி சொல்லி சொல்லித்தான் தமிழ் நாட்டை குட்டிசெவுராக்கி வைத்குறுக்கிறாய் நீ பனத்திற்காக பாதாளம் வரை சென்று அநியாயம் செய்யும் குடும்ப கட்சியை ஆட்சியில் அமர்த்துவாய் பிறகு கஷ்டப்படுவது நீ அல்ல பணத்தை மூட்டைகட்டிக்கொண்டு பிஹார சென்றுவிட்டாய் அவதிப்படுவது நாங்கள்தான் பாமரமக்கள்தான் நீ அல்ல
தமிழ் நாட்டில் இருக்கும் அளவுக்கு இவருக்கு சொந்த மாநிலத்தில் மவுசு இல்லை என தெரிகிறது.
நிதிஷ் குமாருடன் அனுசரித்து சென்றிருந்தால் JD U கட்சியே இவர் கட்டுப்பாட்டில் வந்திருக்கும்
அந்நிய சக்திகளிடம் அப்பட்டமாக விலை போய் விட்ட உன்னை வெளியில் விட்டு வைத்திருப்பது தான் தே ஜ செய்திருக்கும் மாபெரும் தவறு. அது தான் இந்த பேச்சு பேசுற. தே .ஜெ கூட்டணியின் வெற்றி செல்லாது என்று உனது எஜமானன் தேர்தல் கமிஷன் மீது வழக்கு போட சொல்லி உனக்கு ஆர்டர் குடுக்கப் போகிறான். மாபியாவுடன் சேர்ந்து நீ என்னென்னவெல்லாம் செய்யப் போகிறாய்ன்னு இப்பவே தெரியுதே .
உண்மை தான் யாரால் மக்களை குழப்பம் ஏற்படுத்த கட்சி ஆரம்பித்தவர் என்ற உண்மை மக்களுக்கு தெரியும் அன்று
whos this guy to challenge Modijis governance to the nation, this idiot is eldest brother of rahul vinchi, this guy is number one antinational, I dont know how CIA is still sparing these kind of anti nationals in the country.