வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Who oversees flight safety in India? The Directorate General of Civil Aviation DGCA is the regulatory body in the field of Civil Aviation, primarily dealing with safety issues. It is responsible for regulation of air transport services to/from/within India and for enforcement of civil air regulations, air safety, and airworthiness standards.
புஷ்பக விமானத்தில் சக்கரங்களே இல்லை. இந்த டெக்னாலஜி எப்போதிலிருந்தே இந்தியாவில் இருக்குன்னு சொல்லலாமா?
கேடி பிரதர்ஸ் தின்ற பின்னர் பிளேன் வீராணம் பைப் போல ஆகிவிட்டதா?
மொபைல் போன் வந்த பின்னர் ,பிரிவெண்ட்டிவ் மெயின்டனன்ஸ் என்பது இல்லாமல் போனது..
கார்போரேட்டு குண்டர்கள் தங்கள் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வைக்கும் அடுத்த இலக்கு வீல் இல்லாமல் விமானத்தை இறக்க புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் . உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும் .
மாறன் ப்ரொதேர்ஸ் நடத்தின கம்பெனி அல்லவா. திராவிட மாடலை கண்டு உலகமே வியக்கிறது என்றல் அது மிகையில்லை .
பெரிய தேச விரோத கும்பல் ஒண்ணு இருக்கிற மாதிரி தோணுது...பணப்பேராசை பிடிச்ச கார்ப்பரேட் கும்பல் பராமரிப்பையே மறந்துட்ட மாதிரி தெரியுது.
கூடிய சீக்கிரம் ஒரு பக்க இறக்கை இல்லாமல் விமானம் கிளம்பிய செய்தி வரும்.
அட, நம் ஊர் அரசு பஸ்ஸிலிருந்து டயர் கழன்று ஓடியதற்குப் போட்டியாக இப்படி விமான டயரையும் கழன்று ஓட வைத்தும் நடு வானில் stunt செய்திருக்கீறீர்களே ஆனால் ஒன்று, அத்தனை பயணிகளும் அன்று பக்திமான்களாக, உலகிலுள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருப்பார்கள்
சக்கரம் கழன்று விழும் அளவுக்கு தொழில்நுட்ப பணியாளர்கள் வேலைபார்த்து இருக்கிறார்கள். வருத்தப்படவேண்டிய விஷயம் மட்டுமல்ல கண்டிக்கத்தக்க பதிவும் கூட.