உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ஆபரேஷன் சிந்தூர் பெயர் ஏன்?

‛ஆபரேஷன் சிந்தூர் பெயர் ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இன்று (மே: 07) நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் 26 பேர் பலியானார்கள், மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ryn2k3h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியானார்கள். அதில் அப்பாவி ஹிந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்து திலகம் என்று பொருள். அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த ஹிந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற இப்பெயரினை பிரதமர் மோடி அங்கீகரித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

HoneyBee
மே 07, 2025 09:54

நன்றி மோடிஜி. ஜெய் ஹிந்த்


Venkatesan Srinivasan
மே 07, 2025 08:46

உள் நாட்டில் உலாவி கொண்டு இருக்கும் தேசத் துரோகிகளை தேடிக் கண்டுபிடித்து இந்திய ராணுவத்தின் குண்டு விழும் இடத்தில் விட வேண்டும். அவர்களின் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தொடர்புடைய நபர்களின் உள் நாட்டில், வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளை அரசுடமை ஆக்க வேண்டும். அதுவே மோடி சொன்ன பதினைந்து லட்சம்.


நிக்கோல்தாம்சன்
மே 07, 2025 08:45

ஆபரேஷன் .... வேட்டை என்றல்லவா பெயர் இருந்திருக்க வேண்டும்


Siva Jon
மே 07, 2025 08:11

துரோகிகள் காலையிலேயே கூவி விடுவார்கள் முதலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய துரோகிகளை களையெடுக்க வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே


ராஜா தென்காசி
மே 07, 2025 07:53

தீவிரவாதிகளுக்கு இது நெற்றியடி.