உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை

வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: '' எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்நாடு வரைபடத்தில் கூட இருக்காது,'' என ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.ராஜஸ்தானின் அனுப்கார்க் நகரில் உள்ள ராணுவ முகாமில் அவர் பேசியதாவது: 'ஆப்பரேஷன் சிந்தூர்' 1.0 ன் போது காட்டப்பட்ட கட்டுப்பாடு இனியும் இருக்காது. புவியியல் ரீதியில் இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என சிந்திக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தின் நடவடிக்கை இருக்கும். புவியியலில் ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பினால், அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். வீரர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடவுள் விரும்பினால், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு உபேந்திர திவேதி பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oqgcve63&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிகழ்ச்சியில் ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, சிறப்பாக பணியாற்றிய பிஎஸ்எப் 140வது பட்டாலியன் கமாண்டான்ட் பிரபாகர் சிங், ராஜ்புத்னா ரைபிள்ஸ் மேஜர் ரிதேஷ்குமார் மற்றும் ஹவில்தார் மோகித் கெய்ரா ஆகியோருக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து ராணுவ தளபதி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Shiva
அக் 03, 2025 23:01

Don't reveal your action plan..instead show in action ..they won't stop their attitude..history proves it .


Raman
அக் 03, 2025 21:59

Brilliant. Jai Hind.


அப்பாவி
அக் 03, 2025 20:34

மூணாவது உலகப் போர் எங்கேருந்து தொடங்கும்னு தெரியுது.


Field Marshal
அக் 03, 2025 20:27

ஒவ்வொரு ஐம்பது ஆண்டுகளில் புது நாடுகள் உருவாக்குவதும் சில நாடுகள் காணாமல் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 03, 2025 18:45

மானமிகு– க்கள் ஏன் தங்களுக்கு பிடித்த பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஓடிப்போக கூடாது....


பிரேம்ஜி
அக் 03, 2025 18:38

இதை எங்களிடம் சொல்லி பிரயோசனம் இல்லை. ஐநா சபை, அல்லது பாக் தளபதியிடம் போனில் சொல்லலாமே!


R. SUKUMAR CHEZHIAN
அக் 03, 2025 18:36

பாகிஸ்தான் சீனாவை ஆபத்தானவர்கள் உள்ளூர் துரோகிகள் இவர்கள் நம் நாட்டின் சுகமாக உண்டு உறங்கி சொகுசாக வாழ்ந்து விட்டு நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு முறைகளுக்கு எதிராக செயல் படுகிறார்கள் இந்த கூட்டத்தை ஒடுக்கவும் முற்றிலுமாக அழித்து ஒழிக்கவும் திட்டம் தீட்ட வேண்டும் இதற்கு சாணக்கியன் காட்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சில தலைமுறைக்கு முன் பெளதம் சமணம் ஆடிய ஆட்டம் என்ன? இப்போது அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை அதைவிட அன்னிய சிந்தனை கொண்ட கைக்கூலிகளை முற்றிலுமாக அழித்து ஒழிக்க வேண்டும் உலகத்தின் எந்த பகுதியில் அந்த வெறி பிடித்த கூட்டங்கள் இருந்தாலும் உலக நன்மை கருதி அங்கேயும் சென்று கருவறுக்க வேண்டும். வந்தேமாதரம் ஜெய் ஹிந்த்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 03, 2025 18:03

இந்தியா இப்படி பேசுவதால் பிரயோஜனம் இல்லை. எல்லையில் தென்படும் ஒவ்வொரு சட்டவிரோத நபரையும், நோ மேன் லாண்டில் ஊடுருவும் ஒவ்வொரு நபரையும் அங்கேயே சுட்டு கொல்வதே நம் எல்லை பாதுகாப்பிற்கு நல்லது. அதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தானியங்கி துப்பாக்கிகள் பயன்படுத்துவது நல்லது.


Shankar
அக் 03, 2025 17:28

துருக்கி, மங்கோலிய, அரேபிய நாய்கள் நம் நடை ஆக்கிரமித்து அழித்து சிதைத்து அடக்கியாளவில்லை என்றால், நம் நாட்டவருக்கு இசுலாமியம் பற்றிய உணர்வும் உயிர்பயதால் மதம் மாறியதும், மூலை சலவையால் மதமாறியதும் நிகழ்ந்திருக்காது. பாகிஸ்தானிகள் நமது ஒரே இனம், ஒரே இரத்தமாக வாழ்ந்ததை வெறுத்து, மறந்து, பகைத்து இன்று நம்மை காபிர் என சொன்னதற்கு அந்த தேசத்தை அழித்து சிதைப்பதே நமது தேசத்தின் தலையான கடமையாக இருக்கவேண்டும். ஜெய் ஹிந்து பாரத மாதாவுக்கு எப்போதும் ஜெயம்


Senthoora
அக் 03, 2025 17:27

இங்க இப்படியே பாக்கித்தான் பற்றி பேசிட்டு இருங்க, அவன் இப்போ வளர்ந்து 16 அரபுநாடுகளிக்கு தனது அணு ஆயுதத்தைவைத்து தலைமை தாங்கப்போறான், அமெரிக்காதான் இதுக்கு காரணம், இப்படி வாய் சவாடல் விட்டு மக்களை திருப்பதி படுத்தி பிரயோசனம்இல்லை.


Anand
அக் 03, 2025 18:02

நீங்க மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மூர்க்கங்களும் இப்படித்தான் நினைத்து புளங்காகிதம் அடைகிறார்கள். ஆனால் உண்மையில் பக்கி வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் யாவும் அவன் கட்டுப்பாட்டில் இல்லை, அதையும் மீறி அவன் அதை உபயோகிக்க நினைத்தால் அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா, இஸ்ரேல் உட்பட ஏனைய மேற்குலக நாடுகளும் சேர்ந்து அவனை குனியவைத்து கும்மிவிடுவார்கள்.


ஆரூர் ரங்
அக் 03, 2025 18:15

பாக் அணு ஆயுதமெல்லாம் ஒரு பெரியண்ணன் கட்டுப்பாட்டில்தான் இருப்பது தெரியுமா ?. எந்த அரபு நாட்டுக்கும் அது பயன்படாது. செப் 11 ஐ மறக்கவே மாட்டார்கள்


SUBBU,MADURAI
அக் 03, 2025 19:55

பாரத தேசத்திற்கு எதிராக போலி பெயரில் கருத்தை போடும் துரோகிகளை முதலில் போட்டுத் தள்ள வேண்டும். அதன் பிறகு பாகிஸ்தான் போன்ற எதிரிகளை பார்த்துக் கொள்ளலாம்...


Barakat Ali
அக் 03, 2025 20:12

பாகிஸ்தானிடம் இருக்கும் அணுவாயுதக் கட்டமைப்பு அமெரிக்காவின் சொத்து என்பது திமுகவின் கொத்தடிமைகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை